ஆதி​வாசி விவ​சா​யி​க​ளுக்கு ரூ.8.6 லட்​சம் நலத் திட்ட உத​வி​கள்

உதகை, ஜன.12:  நீல கிரி ஆதி வா சி கள் நலச் சங் கத் தின் சார் பில் கூட லூ ரில் நடத் தப் பட்ட நிகழ்ச் சி யில் 83 ஆதி வாசி விவ சா யி கள் மற் றும் குழந் தை க ளுக்கு ரூ.8.6 லட் சம் மதிப் பி லான நலத் திட்ட உ

உதகை, ஜன.12:  நீல கிரி ஆதி வா சி கள் நலச் சங் கத் தின் சார் பில் கூட லூ ரில் நடத் தப் பட்ட நிகழ்ச் சி யில் 83 ஆதி வாசி விவ சா யி கள் மற் றும் குழந் தை க ளுக்கு ரூ.8.6 லட் சம் மதிப் பி லான நலத் திட்ட உத வி கள் வழங் கப் பட் டன.

நீல கிரி ஆதி வா சி கள் நலச் சங் கத் தின் சார் பில் ஆதி வாசி விவ சா யி கள் மற் றும் குழந் தை க ளுக்கு நலத் திட்ட உத வி கள் வழங் கும் நிகழ்ச்சி நடத் தப் பட் டது. மாவட்ட வரு வாய் அலு வ லர் குப் பு சாமி இந் நி கழ்ச் சி யில் சிறப்பு விருந் தி ன ராக பங் கேற் றார். விழா வில் கூட லூர் வரு வாய் கோட் டாட் சி யர் ஹரி கி ருஷ் ணன், தோட் டக் கலை உதவி இயக் கு நர் தர்ம லிங் கம் மற் றும் சங் கத் தின் மருத் துவ அலு வ லர் டாக் டர் எம்.என்.ராமன் ஆகி யோர் முக் கிய விருந் தி னர் க ளாக பஹ் கேற் ற னர்.

இந் நி கழ்ச் சி யில் நீல கிரி ஆதி வா சி கள் நலச் சங்க செய லர் எம்.ஆல் வாஸ் சங் கத் தின் சார் பில் மேற் கொள் ளப் பட் டு வ ரும் நலத் திட்ட பணி கல் குறித்து விவ ரித் தார்.

தொடர்ந்து கால் நடை வளர்ப் பிற் காக 20 பேருக்கு தலா ரூ.16,000 வீதம் ரூ.3.2 லட் ச மும், வாழை விவ சா யத் திற் காக 20 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.2 லட் ச மும், இஞ்சி பயி ரி டு வ தற் காக 40 பேருக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.2 லட் ச மும், சிறு வணி கத் திற் காக 3 பேருக்கு தலா ரூ.20,000 வீதம் ரூ.60,000மும், பள் ளி க ளில் முத லு தவி பெட் டி கல் அமைக்க 24 பள் ளி க ளுக்கு ரூ.41,000 மதிப் பி லான சாத னங் க ளும், பள்ளி மாண வர் க ளுக்கு தேவைப் பட்ட பொருட் கள் ரூ.33,000 மதிப் பி லும் வழங் கப் பட் டன.

இந் நி கழ்ச் சி யின் தொடக் கத் தில் நீல கிரி ஆதி வா சி கள் நலச் சங்க திட்ட மேலா ளர் விஜ ய கு மார் வர வேற் றார். முடி வில் துணை செய லர் பாலன் நன்றி கூறி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com