இடை​நிலை ஆசி​ரி​யர் கல்வி தகுதி பதிவு பிறந்த தேதி அடிப்​ப​டை​யி​லேயே பதிவு மூப்பு: ஆட்சியர்

ஈரோடு, ஜன.12: இடை நிலை ஆசி ரி யர் பயிóற்சி முடித் த வர் க ளில் ஒரே நாளில் பதிவு செய் ப வர் க ளுக்கு, பிறந்த தேதி அடிப் ப டை யி லேயே பதிவு மூப்பு வழங் கப் ப ட வுள் ள தால் பதிவு செய்ய வரு ப வர் கள் முதல

ஈரோடு, ஜன.12: இடை நிலை ஆசி ரி யர் பயிóற்சி முடித் த வர் க ளில் ஒரே நாளில் பதிவு செய் ப வர் க ளுக்கு, பிறந்த தேதி அடிப் ப டை யி லேயே பதிவு மூப்பு வழங் கப் ப ட வுள் ள தால் பதிவு செய்ய வரு ப வர் கள் முதல் நாள் இர வி லேயே வேலை வாய்ப்பு அலு வ ல கத் திóற்கு வந்து காத் தி ருக்க வேண் டாம் என்று மாவட்ட ஆட் சி யர் ஆர்.சுட லைக் கண் ணன் தெரி வித் துள் ளார்.

இது கு றித்து மேலும் அவர் தெரி வித் தது: இடை நிலை ஆசி ரி யர் பயிற்சி முடித் த வர் க ளுக்கு விரை வில் மதிப் பெண் பட் டி யல் வழங் கப் ப டும் என்று அரசு அறி வித் துள் ளது. ஆசி ரி யர் பயிற்சி நிலை யங் க ளில் மதிப் பெண் பட் டி யல் வழங் கும் பணி தொடங் கப் பட்ட மறு நாள் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் சான் றி தழ் பதிவு செய் யப் ப டும்.

ஒரே நாளில் அலு வ ல கத் திற்கு வரும் அனை வ ருக் கும் கண் டிப் பாக சான் றி தழ் பதிவு செய் து கொ டுக் கப் ப டும். மேலும் இந்த நாளில் எத் த னை பேர் பதிவு செய் தா லும், அவ ர வர் பிறந்த தேதி அடிப் ப டை யி லேயே பதிவு மூப்பு வழங் கப் ப டும். இத னால் மதிப் பெண் சான் றி தழ் பெறு ப வர் கள், அன்று இரவே மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் திற்கு வந்து காத் தி ருக்க வேண் டாம்.

ஈரோடு மாவட் டத்தி லி ருந்து பிரிக் கப் பட்டு திருப் பூர் மாவட் டத் து டன் இணைக் கப் பட்ட காங் கே யம், தாரா பு ரம் வரு வாய் வட் டம் மற் றும் ஊத் துக் குளி ஊராட்சி ஒன் றி யத்தை சேர்ந் த வர் கள் திருப் பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு செய் து கொள் ள லாம். வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு, புதுப் பித் தல் மற் றும் பரிந் து ரைத் தல் உள் ளிட்ட பதி வு தா ரர் க ளுக் கான அனைத்து பணி க ளும் இல வ ச மாக மேற் கொள் ளப் ப டு வ தால், யாரி ட மும் பணம் கொடுத்து ஏமாற வேண் டாம் என்றார் ஆட் சி யர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com