இடை​நிலை ஆசி​ரி​யர் பட்​ட​யத் தேர்வு எழு​தி​ய​வர்​கள் கவ​னத்​துக்கு....

திருப் பூர், ஜன.12: இடை நிலை ஆசி ரி யர் பட் ட யத் தேர்வு எழு தி ய வர் கள் தங் கள் கல் வித் தகு தியை பதிவு செய்ய ஜன.18ம் தேதி காலை 8 மணிக்கு மேல் வர வேண் டும் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கம் தெர

திருப் பூர், ஜன.12: இடை நிலை ஆசி ரி யர் பட் ட யத் தேர்வு எழு தி ய வர் கள் தங் கள் கல் வித் தகு தியை பதிவு செய்ய ஜன.18ம் தேதி காலை 8 மணிக்கு மேல் வர வேண் டும் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கம் தெரி வித் துள் ளது.

இடை நிலை ஆசி ரி யர் பட் ட யப் ப டிப்பு தேர்வு முடி வு கள் ஜன.17ல் வெளி யி டப் பட்டு சான் றி தழ் வழங் கப் பட உள் ள தாக தெரி கி றது. அவ் வாறு வெளி யி டும் பட் சத் தில் இடை நிலை ஆசி ரி யர் கள் கல் வித் தகு தியை மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு செய்ய திருப் பூர், காங் க யம், தாரா பு ரம், உடு மலை, அவி நாசி, பல் ல டம் தாலு கா வைச் சேர்ந்த மனு தா ரர் கள் திருப் பூர் மாவட்ட ஆட் சி யர் அலு வ லக வளா கத் தில் உள்ள வேலை வாய்ப்பு அலு வ ல கத் துக்கு ஜன.18 காலை 8 மணிக்கு மேல் நேரில் வர வேண் டும்.

       பதிவு செய்ய வரு வோர் அனை வ ருக் கும் ஒரே நா ளில் பதிவு மூப்பு வழங் கப் ப டும் என் ப தால் மனு தா ரர் கள் முந் தைய நாள் இரவே வர வேண் டிய அவ சி யம் இல்லை. ஏற் கெ னவே கோவை, ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் பதிவு செய்து பதிவை புதுப் பிக்க வரு ப வர் கள் பதிவு அடை யாள அட்டை, எஸ் எஸ் எல்சி, பிளஸ் 2, இடை நிலை ஆசி ரி யர் பட் டய கல் விச் சான்று மற் றும் ரேஷன் கார் டை யும் எடுத்து வர வேண் டும். புதிய பதிவு செய் ப வர் கள் இச் சான் று க ளு டன் சாதிச் சான்று அசல் மற் றும் நகல் க ளும் கொண்டு வர வேண் டும். இத் த க வலை மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லர் ஜோதி மணி தெரி வித் துள் ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com