உடுமலையில் கெ​ளரவ விரி​வு​ரை​யா​ளர்​கள் ஆர்ப்​பாட்​டம்

உடு மலை, ஜன.12: தமிழ் நாடு பல் க லைக் க ழக கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் பொது நலச் சங் கம் சார் பில் உடு ம லை யில் செவ் வாய்க் கி ழமை ஆர்ப் பாட் டம் (படம்) நடை பெற் றது. அரசு கலைக் கல் லூரி முன்பு நடை ப

உடு மலை, ஜன.12: தமிழ் நாடு பல் க லைக் க ழக கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் பொது நலச் சங் கம் சார் பில் உடு ம லை யில் செவ் வாய்க் கி ழமை ஆர்ப் பாட் டம் (படம்) நடை பெற் றது.

அரசு கலைக் கல் லூரி முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப் பாட் டத் திற்கு இச் சங் கத் தின் மாநி லத் தலை வர் பேரா சி ரி யர் கி.முத் துச் சாமி தலைமை வகித் தார். மாநில செய லா ளர் பேரா சி ரி யர் க.சிவக் கு மார் முன் னிலை வகித் தார்.

தற் போது தமி ழ கம் முழு வ தும் கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் மாதம் ரூ.6 ஆயி ரம் தொகுப் பூ தி யத் தில் பணி யாற்றி வரு கின் ற னர். இந் நிலை யில் சுய நிதி பாடப் பிரி வாக இருந்து அரசு பாடப் பி ரி வாக மாற் றப் பட்ட வகுப் புக் க ளுக்கு நிரந் த ரப் பணி யி டம் தோற் று விக் கப் ப டும் என தமி ழக அரசு அறி வித் துள் ளது. இதன் படி அரசு ஆணை யும் வெளி யி டப் பட் டுள் ளது.

இப் பணி யி டங் க ளுக்கு ஆசி ரி யர் தேர்வு வாரி யம் மூலம் நிரந் தர ஆசி ரி யர் களை நிய மிக் கும் நட வ டிக் கை யில் அரசு தற் போது ஈடு பட்டு வரு கி றது. இந்த பணி யி டங் க ளில் எங் க ளுக்கு வாய்ப் பு கள் வழங் கா விட் டால் நாங் கள் வேலை களை இழக்க நேரி டும். எனவே புதி தாக தோற் று விக் கப் பட் டுள்ள பணி யி டங் க ளில் அரசு கலைக் கல் லூ ரி க ளில் பணி யாற்றி வரும் கௌ ரவ விரி வு ரை யா ளர் களை பணி நிரந் த ரம் செய் யக் கோரி இந்த ஆர்ப் பாட் டம் நடத் தப் பட் டது.

உடு மலை கிளைச் செய லா ளர் இ.முக மது அலி ஜாபர் உள் ளிட்ட கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் பங் கேற் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com