ஐ.நா.சபைக்கு ஒரு கோடி கடி​தம்:​ இளை​ஞர்​கள் முயற்சி

திருப் பூர், ஜன.12: ஐ.நா.சபை யில் இந் தி யா வுக்கு சிறப்பு அங் கீ கா ரம் வழங்க வலி யு றுத்தி பல் ல டம் இளை ஞர் கள் ஐ.நா.சபைக்கு ஒரு கோடி கடி தம் அனுப் பும் முயற் சி யில் ஈடு பட் டுள் ள னர். பல் ல டம்

திருப் பூர், ஜன.12: ஐ.நா.சபை யில் இந் தி யா வுக்கு சிறப்பு அங் கீ கா ரம் வழங்க வலி யு றுத்தி பல் ல டம் இளை ஞர் கள் ஐ.நா.சபைக்கு ஒரு கோடி கடி தம் அனுப் பும் முயற் சி யில் ஈடு பட் டுள் ள னர்.

பல் ல டம் குருஜி மக் கள் சுய உத விக் குழு சார் பில் ஐ.நா. சபைக்கு ஆக.15 முதல் ஒரு கோடி கடி தம் அனுப் பப் பட உள் ளது. ஐ.நா.சபை யில் வீட்டோ அதி கா ரத் து டன் இந் தி யா வுக்கு நிரந் தர உறுப் பி னர் பதவி அளிக்க வேண் டும் என்று வலி யு றுத்தி அனுப் பப் ப டும் இக் கடி தத் துக்கு பொது மக் க ளி டம் இருந்து கையெ ழுத்து பெறும் நிகழ்ச்சி தேசிய இளை ஞர் தின மான செவ் வாய்க் கி ழமை தொடங் கப் பட் டது.

சுய உ த விக் குழு ஊக் கு னர் சா.வே.ரமேஷ் தலை மை யில் குழு உறுப் பி னர் கள் ஏரா ள மான பொது மக் க ளி டம் கையெ ழுத்து பெற் ற னர். சங்க உறுப் பி னர் கள் கே.ஆர்.பெரு மாள், மயில் சாமி, சிவா உள் ளிட் டோர் பங் கேற் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com