கட்​டாய ஹெல்​மெட் அம​லாக்​கம்: ​ மார்ச் 31 வரை ஒத்தி வைக்​க​ கோரிக்கை

ஈரோடு, ஜன.12: கட் டா ய மாக ஹெல் மெட் அணிய வேண் டும் என்ற உத் த ரவை வரும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைக் க வேண் டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்- வணிக சங் கங் க ளின் கூட் ட மைப்பு வலி யு றுத் த

ஈரோடு, ஜன.12: கட் டா ய மாக ஹெல் மெட் அணிய வேண் டும் என்ற உத் த ரவை வரும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைக் க வேண் டும் என்று ஈரோடு மாவட்ட அனைத்து தொழில்- வணிக சங் கங் க ளின் கூட் ட மைப்பு வலி யு றுத் தி யுள் ளது.

இது தொ டர் பாக கூட் ட மைப் புத் தலை வர் என்.சிவ நே சன மற் றும் நிர் வா கி கள், ஈரோடு மாவட்ட காவல் துறை கண் கா ணிப் பா ள ருக்கு அனுப் பி யுள்ள மனு விவ ரம்:

ஹெல் மெட் அணி வது என் பது உயிர் பாது காப் புக்கு அத் தி யா வ சி யத் தேவை என் பதை யாரா லும் மறுக்க முடி யாது. ஈரோடு மாவட் டத் தில் நான்கு முக் கிய தாலுக் காக் க ளில் கட் டாய ஹெல் மெட் அணி வதை அமல் ப டுத்தி, இது தொ டர் பாக விழிப் பு ணர் வுப் பேரணி, கூட் டங் கள் நடத் து வ தற் காக நன்றி தெரி வித் துக் கொள் கி றோம்.

ஆனால் குறு கிய கால அவ கா சத் தில், நல்ல தர மான ஹெல் மெட் வாங்க இய லா மல் பொது மக் கள் பாதிக் கப் பட் டுள் ள னர். ஐஎஸ்ஐ முத் தி ரை யு டன் கூடிய ஹெல் மெட் டு கள் முற் றி லு மாக விற்று விட் ட தால், போலி முத் திரை பதித்த, தரம் குறைந்த ஹெல் மெட் டு களை, அதிக விலைக்கு சிலர் விற்று வரு கின் ற னர். எனவே விழிப் பு ணர்வு காலத்தை நீட் டித்து, கட் டா ய மாக ஹெல் மெட் அணிய வேண் டும் என்ற உத் த ரவை வரும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைக் க வேண் டும்.

அது வரை வணி கக் கூட் ட மைப்பு மற் றும் இதர தன் னார்வ அமைப் பு க ளு டன் இணைந்து, விழிப் பு ணர் வுக் கூட் டங் கள் நடத் த லாம். ஏப்.1-ம் தேதி முதல் ஹெல் மெட் கட் டா யம் அணிய வேண் டும் என்ற உத் த ரவை அமல் ப டுத் த லாம். அதற் குள் தர மான ஹெல் மெட் டு கள், நியா ய மான விலை யில் கிடைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்.

சில போலீஸ் கா ரர் கள் ஹெல் மெட் அணி யாத வாகன ஓட் டி களை, தரம் குறைந்த வார்த் தை க ளால் திட் டும் நிலை யும் உள் ளது. யாரு டைய மன மும் புண் ப டாத வகை யில், மனித நேயத் து டன் விழிப் பு ணர்வு நட வ டிக் கையை மேற் கொள் ளு மாறு போலீ ஸô ருக்கு உத் த ர விட வேண் டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com