"குற்​றம் நிரூ​பிக்​கப்​பட்​டால்​ சிஎஸ்ஐ பேரா​யர் மீது நட​வ​டிக்கை'

கோவை, ஜன.12: சிஎஸ்ஐ பேரா யர் மீது தொட ரப் பட்ட மோசடி வழக் கில் குற் றம் நிரூ பிக் கப் பட் டால், துறை ரீதி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தென் னிந் திய திருச் சபை பிர த மப் பேரா யர் (மாட ரேட் டர்)

கோவை, ஜன.12: சிஎஸ்ஐ பேரா யர் மீது தொட ரப் பட்ட மோசடி வழக் கில் குற் றம் நிரூ பிக் கப் பட் டால், துறை ரீதி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தென் னிந் திய திருச் சபை பிர த மப் பேரா யர் (மாட ரேட் டர்) கிளாட்ஸ் டோன் கூறி னார்.

தென் னிந் திய திருச் சபை (சிஎஸ்ஜ) பேரா யர் மாணிக் கம் எஸ்.துரை, திருச் ச பைக் குச் சொந் த மான சுமார் ரூ.3 கோடியை மோசடி செய் த தாக சிபி சி ஐடி போலீ ஸôர் அவர் மீது வழக் குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

இது தொ டர் பாக, தென் னிந் திய திருச் சபை பிர த மப் பேரா யர் கிளாட்ஸ் டோன் செவ் வாய்க் கி ழமை சிபி சி ஐடி போலீ ஸôர் முன் ஆஜ ராகி விசா ர ணைக்கு ஒத் து ழைத் தார்.

அதன் பின், அவர் செய் தி யா ளர் க ளி டம் கூறி யது:

பேரா யர் நிலை யில் இருப் ப வர் க ளுக்கு திருச் சபை நிதியை பாது காப் பது முக் கி யம். பேரா யர் மாணிக் கம் எஸ்.துரை மீது தொட ரப் பட்ட மோசடி வழக் கில், அவர் மீதான குற் றம் நிரூ பிக் கப் பட் டால், திருச் சபை உறுப் பி னர் க ளு டன் கலந் தா லோ சித்து துறை ரீதி யான நட வ டிக்கை எடுக் கப் ப டும்.

இதற் கி டையே, தென் னிந் திய திருச் ச பை யின் கூட் டம், குற் றா லத் தில் வியா ழக் கி ழமை நடை பெ று கி றது. இக் கூட் டத் தில், அவர் செய்த நட வ டிக்கை குறித்து விவா திக் கப் ப டும் என் றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com