கூட​லூர் அருகே மின்​சா​ரம் தாக்கி மின் ஊழி​யர் சாவு;​ 2 பேர் படு​கா​யம்

கம் பம், ஜன. 12: கூட லூர் அருகே மின் சா ரம் தாக்கி மின் ஊழி யர் உயி ரி ழந் தார். மேலும் இரு வர் படு கா ய ம டைந் த னர். கூட லூர் மின் வாரிய ஊழி யர் கள் 12 பேர், லைன் இன்ஸ் பெக் டர் செல் வ ராஜ் தலை மை ய

கம் பம், ஜன. 12: கூட லூர் அருகே மின் சா ரம் தாக்கி மின் ஊழி யர் உயி ரி ழந் தார். மேலும் இரு வர் படு கா ய ம டைந் த னர்.

கூட லூர் மின் வாரிய ஊழி யர் கள் 12 பேர், லைன் இன்ஸ் பெக் டர் செல் வ ராஜ் தலை மை யில் லோயர் கேம்ப் பில் மின் சார கம் பங் களை ஊன் றும் பணி யில் செவ் வாய்க் கி ழமை ஈடு பட் டி ருந் த னர். அவர் கள் பணி பு ரிந்த பகுதி வண் ணாத் திப் பாறை மின் விநி யோ கத் தின் கட் டுப் பாட் டில் இருந் தது. அப் ப கு தி யில் செவ் வாய்க் கி ழமை மின் விநி யோ கம் நிறுத்தி வைக் கப் பட் டி ருந் தது.

இந் நி லை யில், மாலை யில் வேலை முடிந்து திரும் பு வ தற்கு முன் லோயர் கேம்ப், சுரு ளி யாறு மின் நிலை யம் சாலை யில் புதி தாக மின் கம் பங் களை ஊன் று மாறு ஊழி யர் க ளுக்கு அதி காரி தெரி வித் த தால் அங் கும் வேலைக் குச் சென் ற னர். அப் ப கு தி யில் மின் விநி யோ கம் நிறுத்தி வைக் கப் பட் டுள் ளதா என்று ஊழி யர் கள் கேட் ட தற்கு, நிறுத் தப் பட் டு விட் ட தாக அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர். ஆனால், மின் கம் பம் நடும் போது, கூட லூரை சேர்ந்த சின் னத் துரை மகன் லட் சம் பேயத் தே வன் (31), பேயத் தே வன் மகன் சிவக் கு மார் (36), லைன் இன்ஸ் பெக் டர் செல் வ ராஜ் ஆகி யோர் அடுத் த டுத்து மயக் க ம டைந்து குழிக் குள் விழுந் துள் ள னர்.

மின் வாரிய ஊழி யர் கள் அவர் களை தூக் கிக் கொண்டு கம் பம் அரசு பொது மருத் து வ ம னைக்கு கொண்டு வந்து சேர்த் த னர். ஆனால், லட் சம் பேயத் தே வன் இறந் து விட் ட தாக மருத் து வர் கள் தெரி வித் த னர்.

சிவக் கு மார், செல் வ ராஜ் ஆகி யோ ருக்கு தீக் கா யம் ஏற் பட் டுள் ள தால் தீவிர சிகிச் சை ய ளிக் கப் பட்டு வரு கி றது.

இது குறித்து மின் வாரிய ஊழி யர் கள் கூறி ய தா வது: கடந்த ஒரு ஆண் டில் மட் டும் 10-க்கும் மேற் பட்ட ஊழி யர் கள் மின் சா ரம் தாக்கி படு கா யம் அடைந் துள் ள னர்.

இன்று வண் ணாத் திப் பாறை பகு தி யில் மின் தடை செய் து விட்டு, பெரி யாறு லைனில் வேலை செய்ய வைத் துள் ள னர், இதில் உயர் மின் அழுத் தம் தாக்கி ஊழி யர் இறந் துள் ளார். ஊழி யர் க ளும், ஒப் பந் தத் தொழி லா ளர் க ளும் வெளி யூரி லி ருந்து வேலைக்கு வரு வ தால் இது பற் றித் தெரி யா மல் விபத் தில் சிக் கு கின் ற னர் என் ற னர்.

விபத்து குறித்து லோயர் கேம்ப் போலீ ஸôர் வழக் குப் பதிவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com