கோழிப் பண்​ணை​க​ளுக்​கான வானிலை

நாமக் கல், ஜன.12: நாமக் கல் மண் ட லத் தில் உள்ள கோழிப் பண் ணை க ளுக்கு அடுத்த மூன்று நாட் க ளுக் கான வானிலை அறி விப்பு வெளி யி டப் பட் டுள் ளது. இது தொடர் பாக, நாமக் கல் கால் நடை மருத் து வக் கல் லூரி

நாமக் கல், ஜன.12: நாமக் கல் மண் ட லத் தில் உள்ள கோழிப் பண் ணை க ளுக்கு அடுத்த மூன்று நாட் க ளுக் கான வானிலை அறி விப்பு வெளி யி டப் பட் டுள் ளது.

இது தொடர் பாக, நாமக் கல் கால் நடை மருத் து வக் கல் லூரி மற் றும் வானிலை ஆய்வு மையம் செவ் வாய்க் கி ழமை வெளி யிட் டுள்ள செய்தி:

ஜன.13, 14, 15 ஆகிய மூன்று நாட் க ளுக் கும் வானம் பொது வான மேக மூட் டத் து டன் காணப் ப டும். புதன் கி ழமை மட் டும் 3 மி.மீ. மழை பெய் யும். மற்ற இரு நாட் க ளும் மழை யில்லை. காற் றின் வேகம் மணிக்கு 4, 3 கி.மீ. வேகத் தில் வட கி ழக்கு, கிழக்கி லி ருந்து வீசும். அதி க பட்ச வெப் ப நிலை 87.8 டிகிரி பாரன் ஹீட் டா க வும், குறைந் த பட்ச வெப் ப நிலை 69.8 டிகிரி பாரன் ஹீட் டா க வும் காணப் ப டும். காற் றின் ஈரப் ப தம் அதி க பட் ச மாக 89 சத மா க வும், குறைந் த பட் ச மாக 61 சத மா க வும் காணப் ப டும்.

சிறப்பு வானிலை: நாமக் கல் மற் றும் அதன் சுற் றுப் பகு தி க ளுக் கான அடுத்த மூன்று நாட் க ளுக் கான வானி லை யில் வானம் பொது வான மேக மூட் டத் து டன் காணப் ப டும். பகல், இரவு நேர வெப்ப அள வு கள் குறைந்து காணப் ப டும் வாய்ப் பில்லை. பகல் வெப் பம் சற்றே உயர்ந் தும், இரவு வெப் பம் குறை யா ம லும் காணப் ப டும். காற் றின் வேகம் மற் றும் அதன் ஈரப் ப தம் மித மாக காணப் ப டும். இந்த சீதோஷ்ண நிலை யில் கோழி க ளில் தீவன எடுப்பு சற்று மட் டுப் ப டும். எனி னும், தீவ னத் தில் எரி சக் தி யின் அளவை அதி க ரித் தும், பூஞ் சான நச்சு கொல்லி மருந் து களை கலந் தும் வழங்க வேண் டி யது அவ சி யம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com