கோவை பார​தீய வித்யா பவ​னில் பொங்​கல் இசை விழா இன்று துவக்​கம்

கோவை, ஜன.12: கோவை பார தீய வித்யா பவன் நடத் தும் 15}வது பொங் கல் இசை விழா புதன் கி ழமை துவங்கி ஜன.17}ம் தேதி வரை நடை பெ று கி றது. இது கு றித்து பவன் தலை வர் பி.கே.கிருஷ் ண ராஜ் வாண வ ரா யர் வெளி யிட்

கோவை, ஜன.12: கோவை பார தீய வித்யா பவன் நடத் தும் 15}வது பொங் கல்

இசை விழா புதன் கி ழமை துவங்கி ஜன.17}ம் தேதி வரை நடை பெ று கி றது.

இது கு றித்து பவன் தலை வர் பி.கே.கிருஷ் ண ராஜ் வாண வ ரா யர் வெளி யிட் டுள்ள செய்தி:

ஒவ் வோர் ஆண் டும் பொங் கல் பண் டி கை யின் போது பொங் கல் இசை விழா நடத் தப் ப டு கி றது. இவ் வி ழா வின் போது இசைத் துறை யில் சிறந்து விளங் கும் இசை மேதைக்கு "சங் கீத சாம் ராட்' விருது வழங் கப் ப டும்.

இசைக் கலை ஞர் கள் லால் குடி ஜி.ஜெய ரா மன், டி.கே.பட் டம் மாள், எம்.பால மு ர ளி கி ருஷ்ணா, டி.கே.கோவிந்த ராவ், பேரா சி ரி யர் கே.வி.நாரா ய ண சாமி, நேது நூரி கிருஷ் ண மூர்த்தி, ஆர்.வேத வல்லி, எச்.விநா ய க ராம், பி.வி.ராமன், தஞ் சா வூர் வி.சங் கர ஐயர், திரு வீ ழி மி ழலை எஸ்.தட் சி ணா மூர்த்தி, பாலக் காடு ஆர்.ரகு, செங் கல் பட்டு ரங் க நா தன், டாக் டர் என்.ரமணி ஆகி யோர் இவ் விரு தைப் பெற் றுள் ள னர்.

வலை யப் பட் டிக்கு விருது...: புதன் கி ழமை துவங் கும் இசை விழா வில், இசைக் கலை ஞர் வலை யப் பட்டி ஏஆர்.சுப் பி ர ம ணி யத் துக்கு சங் கீத சாம் ராட் விருது வழங் கப் ப டு கி றது. கர் நா டக இசைக் கலை ஞர் கே.வி.நட ராஜ பாக வ த ருக்கு, "கோவை சுப்ரி முருக கான' விருது வழங் கப் ப டு கி றது.

விருது வழங் கும் விழா வைத் தொடர்ந்து இசைக் கலை ஞர் அருணா சாய் ராம் குழு வி ன ரின் இசைக் கச் சேரி நடை பெ று கி றது.

தியா க ரா ஜர் ஆரா தனை...: தொடர்ந்து வரும் நாள் க ளில் விஜ ய லட் சுமி சுப் பி ர ம ணி யம், நெய்வேலி சந் தான கோபா லன், ஓ.எஸ். தியா க ரா ஜன் குழு வி ன ரின் இசை

நிகழ்ச் சி கள் இடம் பெ று கின் றன. நிறைவு நாளான ஞாயிற் றுக் கி ழமை (ஜன.17) சிக் கில் மாலா சந் தி ர சே க ரின் புல் லாங் கு ழல் இசை நிகழ்ச்சி நடை பெ று கி றது. அன் றைய தினம் காலை 9 மணிக்கு தியா க ராஜ ஆரா தனை உற் ச வம் நடை பெ றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com