கௌ​ரவ விரி​வு​ரை​யா​ளர்​கள் ஆர்ப்​பாட்​டம்

திருப் பூர், ஜன.12:  தேர் தல் அறிக் கைப் படி சிறப்பு தேர்வு மூலம் அர சுக் கல் லூரி கௌ ரவ விரி வு ரை யா ளர் களை பணி நிரந் த ரப் ப டுத்த வேண் டும், முனை வர் பட் டம், விடைத் தாள் திருத் தும் பணி க ளுக்கு

திருப் பூர், ஜன.12:  தேர் தல் அறிக் கைப் படி சிறப்பு தேர்வு மூலம் அர சுக் கல் லூரி கௌ ரவ விரி வு ரை யா ளர் களை பணி நிரந் த ரப் ப டுத்த வேண் டும், முனை வர் பட் டம், விடைத் தாள் திருத் தும் பணி க ளுக்கு அனு ம தி ய ளிக்க வேண் டும் என் பது உள் ளிட்ட பல கோரிக் கை களை வலி யு றுத்தி செவ் வாய்க் கி ழமை அரசு கலைக் கல் லூரி கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் ஆர்ப் பாட் டம் நடத் தி னர் (படம்).

மாவட்ட கௌ ரவ விரி வு ரை யா ளர் சங் கத் தலை வர் சிவக் கு மார் தலை மை யில் திருப் பூர் எல் ஆர்ஜி மக ளிர் கலைக் கல் லூரி முன்பு நடந்த இப் போ ராட் டத் தில் திருப் பூர் சிக் கண்ணா அரசு கலைக் கல் லூரி, எல் ஆர்ஜி கல் லூ ரி யைச் சேர்ந்த கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் பங் கேற் ற னர்.

இப் போ ராட் டம் குறித்து கௌ ரவ விரி வு ரை யா ளர் கவிதா கூறு கை யில், சிறப் புத் தேர்வு மூலம் கௌர விரி வு ரை யா ளர் கள் நிரந் த ரப் ப டுத் தப் ப டு வதை நிறை வேற் று வ தில் கால தா ம தம் செய் யப் ப டு கி றது. இத னால், தமி ழ கம்

முழு வ தும் ஆயி ரக் க ணக் கான கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் குறைந் த பட்ச சம் ப ளத் தில் சிர ம ம டைந்து வரு கின் ற னர்.

இந் நி லையை அறிந்து கௌர விரி வு ரை யா ளர் களை உட ன டி யாக நிரந் த ரப் ப டுத் த வும், அரசு கலைக் கல் லூ ரி க ளுக்கு தற் போது அறி விக் கப் பட் டுள்ள பணி யி டங் க ளுக்கு கௌ ரவ விரி வு ரை யா ளர் க ளுக்கு முன் னு ரிமை வழங் க வும் வேண் டும். மேலும், முனை வர் பட் டம் பெற வும், விடைத் தாள் திருத் தும் பணி யி லும் கௌ ரவ விரி வு ரை யா ளர் கள் அனு ம திக் கப் ப டு வ தில்லை. அர சுக் கல் லூ ரி க ளில் முழு நே ர மா கப் பணி யாற் றும் எங் க ளுக் கும் அதற் கான அனு மதி அளிப் ப து டன், கௌ ரவ விரி வு ரை யா ளர் க ளுக்கு சம் பள உயர்வு, போனஸ், இத ரப் படி க ளும் வழங் கப் பட வேண் டும் என் றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com