சிஎஸ்ஐ முன்​னாள் செய​லர் மீது​ கொலை முயற்சி வழக்கு

கோவை, ஜன.12: கோவை யில் சிஎஸ்ஐ முன் னாள் பேரா ய ருக்கு கொலை மிரட் டல் விடுத் த தாக முன் னாள் செய லர் மீது கொலை முயற்சி வழக் குப் பதிவு செய் யப் பட் டுள் ளது. இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீ ஸôர் கூறி யது

கோவை, ஜன.12: கோவை யில் சிஎஸ்ஐ முன் னாள் பேரா ய ருக்கு கொலை மிரட் டல் விடுத் த தாக முன் னாள் செய லர் மீது கொலை முயற்சி வழக் குப் பதிவு செய் யப் பட் டுள் ளது.

இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீ ஸôர் கூறி யது:

தென் னிந் திய திருச் சபை (சிஎஸ்ஜ) பேரா யர் மாணிக் கம் எஸ்.துரை, திருச் ச பைக் குச் சொந் த மான சுமார் ரூ.3 கோடியை மோசடி செய் த தாக சிபி சி ஐடி போலீ ஸôர் அவர் மீது வழக் குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

இந் நிலை யில், மாணிக் கம் எஸ்.துரைக்கு ஆத ர வாக சிஎஸ்ஐ திருச் சபை முன் னாள் செய லர் அமிர் தம் என் ப வர், திங் கள் கி ழமை இரவு திருச்சி சாலை யில் உள்ள சிஎஸ்ஐ தேவா ல யத் தில் இருந்த முன் னாள் பேரா யர் வில் லி யம் மோசûஸ நேரில் சந் தித்து தவ றான வார்த் தை க ளால் திட்டி, கொலை மிரட் டல் விடுத் தா ராம். இது குறித்து அமிர் தம் மீது கொலை முயற்சி வழக் குப் பதிவு செய்து விசா ரித்து வரு கி றோம் என் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com