சேலத்​தில் பொங்​கல் உண​வுத் திரு​விழா

சேலம், ஜன.12: சேலம் 5 ரோடு சேர் வ ராய்ஸ் கேட் ட ரிங் கல் லூ ரி யில் தைத் தி ரு நாள் உண வுத் திரு விழா செவ் வாய்க் கி ழமை தொடங் கி யது.    இக் கல் லூ ரி யில் சமை யற் கலை, உண வக மேலாண்மை படிப்பு படிக் க

சேலம், ஜன.12: சேலம் 5 ரோடு சேர் வ ராய்ஸ் கேட் ட ரிங் கல் லூ ரி யில் தைத் தி ரு நாள் உண வுத் திரு விழா செவ் வாய்க் கி ழமை தொடங் கி யது.

   இக் கல் லூ ரி யில் சமை யற் கலை, உண வக மேலாண்மை படிப்பு படிக் கும் மாணவ- மாண வி கள், பொங் கல் திரு நா ளை யொட்டி கிரா மத் தில் தயா ரிக் கப் ப டும் உணவு வகை களை சமைத்து காட் சிப் ப டுத் தி னர். பொங் கல் திரு வி ழா வின் பாரம் ப ரிய உண வு கள், ஆரோக் கிய உணவு வகை கள் இதில் இடம் பெற் றி ருந் தன.

   பனை யூர் பான கம், நெல் லூர் நீர் மோர், செட் டி நாடு காய் க றிச் சாறு, கம் பம் கரும்பு வடை, சாத் தூர் சேனைக் கிழங்கு வரு வல், அனை மேடு அரிசி ரொட்டி, ஆனை மலை கேழ் வ ரகு ரொட்டி, கும் ப கோ ணம் தவலை அடை, காரைக் குடி இடி யாப் பம், பெருந் துறை பால் பொங் கல், செவ் வேரி சாம் பார் சாதம், தொழு தூர் தக் காளி குழம்பு, மடப் பட்டு மொச் சைக் குழம்பு, பனை கு லம் பருப்பு உருண்டை குழம்பு, துவரை மசாலா, கொடி கு ருச்சி கீரை மசி யல், செட் டி கு ருச்சி பீர்க் கன் காய் துவை யல், இள நீர் பாயா சம், செஞ்சி சர்க் க ரைப் பொங் கல் உள் ளிட்ட 35 வகை யான சத் தான கிரா மத்து உணவு வகை கள் இதில் இடம் பெற் றி ருந் தன.

   வரும் 17-ம் தேதி வரை நடை பெ றும் இந்த உண வுத் திரு வி ழாவை தாட்கோ மாவட்ட மேலா ளர் ராஜேந் தி ரன் கலந்து கொண்டு திறந்து வைத் தார். கல் லூரி இயக் கு நர் சேகர், முதல் வர் கதி ர வன், துறைத் தலை வர் கள் பிர வீண், சர வ ண பாபு உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com