ஜோடி கரும்பு ரூ.50: மக்​கள் அதிர்ச்சி

திருப் பூர், ஜன.12: திருப் பூர் மாவட் டத் தில் ஒரு ஜோடி கரும்பு விலை ரூ.50க்கு விற் பனை செய் யப் ப டு வ தால் பொது மக் கள் கடும் அதிர்ச் சி ய டைந் துள் ள னர். வியா ழக் கி ழமை கொண் டா டப் பட உள்ள பொங் க

திருப் பூர், ஜன.12: திருப் பூர் மாவட் டத் தில் ஒரு ஜோடி கரும்பு விலை ரூ.50க்கு விற் பனை செய் யப் ப டு வ தால் பொது மக் கள் கடும் அதிர்ச் சி ய டைந் துள் ள னர்.

வியா ழக் கி ழமை கொண் டா டப் பட உள்ள பொங் க லை யொட்டி, தேனி, மதுரை, சேலம், ஆம் பூர், ஆத் தூர் உள் ளிட்ட பகு தி க ளில் இருந்து செங் க ரும்பு அதி க ள வில் விற் ப னைக் காக திருப் பூ ரில் குவிக் கப் பட் டுள் ளன. இவ் வி யா பா ரி கள் அடக்க விலையை காட் டி லும் 5 சத வீத லாபம் வைத்து கரும் பு கள் விற் பனை செய்து வரு கின் ற னர். அதன் படி, திருப் பூ ரில் ஒரு ஜோடி கரும்பு ரூ.30 முதல் ரூ.50 வரை விற் பனை செய் யப் ப டு கி றது. இது கடந்த ஆண் டைக் காட்டி லும் ரூ.10 அதி கம் என் ப தால் பொது மக் கள் கடும் அதிர்ச் சி ய டைந் துள் ள னர்.

சரி யான விலை கிடைக் கா த தால் விவ சா யி கள் கரும்பு பயி ரி டு வதை குறைத் துக் கொண் டுள் ள னர். இத னா லேயே கரும் புக்கு தட் டுப் பாடு ஏற் பட்டு விலை யும் அதி க ரித் துள் ள தாக வியா பா ரி கள் தெரி விக் கின் ற னர். இது கு றித்து மேலும் அவர் கள் கூறு கை யில், கரும் புக்கு ஏற் பட் டுள்ள தட் டுப் பாடு கார ண மாக 10 கரும் பு கள் கொண்டு கரும் புக் கட்டு ரூ.160க்கு விவ சா யி கள் இருந்து பெற்று லாரி வாடகை, ஏற்றி இறக் கக்கூலி என கட் டுக்கு ரூ.30 செல விட வேண் டி யுள் ளது. இதன் கார ண மா கவே விலையை உயர்த்தி விற்க வேண் டிய நிலை ஏற் பட் டுள் ள தாக தெரி வித் த னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com