டாலர் விலை தொடர் சரிவு​ முன்​பேர வணிக ஒப்​பந்​தத்​துக்கு தயா​ரா​கும் ஏற்​று​ம​தி​யா​ளர்​கள்!

திருப் பூர், ஜன.12: ரூபாய்க்கு எதி ரான டாலர் விலை தொடர்ந்து சரிந்து வரு வதை அடுத்து அதிர்ச் சி யடை ந்துள்ள திருப் பூர் ஏற் று ம தி யா ளர் கள் முன் பேர வணிக ஒப் பந் தத் தில் கையெ ழுத் திட தயா ரா கி யுள

திருப் பூர், ஜன.12: ரூபாய்க்கு எதி ரான டாலர் விலை தொடர்ந்து சரிந்து வரு வதை அடுத்து அதிர்ச் சி யடை ந்துள்ள திருப் பூர் ஏற் று ம தி யா ளர் கள் முன் பேர வணிக ஒப் பந் தத் தில் கையெ ழுத் திட தயா ரா கி யுள் ள னர். இருப் பி னும், கடந்த ஆண்டை போலவே எதிர் பா ராத வித மாக டாலர் விலை உய ரக் கூ டும் என கருதி ஒப் பந் தத் தில் ஈடு ப டு வது குறித்து ஆலோ சித்து வரு கின் ற னர்.

பின் ன லாடை வர்த் த கம் மூலம் ஆண் டுக்கு ரூ.11 ஆயி ரம் கோடி அன் னிய செல வாணி ஈட் டி வ ரும் திருப் பூர் ஏற் று ம தி யா ளர் க ளுக்கு, கடந்த 2008 மே மாத அள வில் ஏற் பட்ட ரூபாய்க்கு எதி ரான டாலர் விலை ரூ.38க்கு கீழ் வீழ்ச் சி ய டைந் த தன் கார ண மாக பெரு ம் பாதிப்பு ஏற் பட் டது. இதை ய டுத்து மேலும் டாலர் விலை வீழ்ச் சி ய டை யும் என கரு திய ஏற் று ம தி யா ளர் கள் டால ருக்கு சுமார் ரூ.40 என்ற அள வில் 6 மாத கால அளவு க்கு முன் பேர வணிக ஒப் பந் தத் தில் ஈடு பட் ட னர். மாறாக டாலர் விலை ரூ.46 அளவு க்கு உயர்ந் த தால் இதன் பலனை ஏற் று ம தி யா ளர் கள் அனு ப விக்க முடி ய வில்லை.

அதன் பின் னர், தொடர்ந்து ஏறு மு கத் தில் இருந்த டாலர் விலை கடந்த 2009 மார்ச் மாத அள வில் ரூ.52.19 அள வுக்கு உயர்ந் தது. இந் நி லை யில், தற் போது இந் திய பங்கு சந் தையில் அன் னிய நிதி நிறு வன முத லீட் டா ளர் கள் அதி க ள வில் முத லீடு செய்வ தாலும், ஏற் று ம தி யா ளர் கள் அதி க ள வில் டாலர் களை விற் ப த னா லும் தொடர்ந்து டாலர் விலை வீழ்ச் சி ய டைந்து வரு கி றது. அதன் படி, கடந்த 2009 டிச.31ம் தேதி ரூ.46.55க்கு இருந்த டாலர் விலை ஒரு வா ரத் துக் குள் ரூ.45.39 அள வுக்கு குறைந் து விட் டது. இது மேலும் குறை யக் கூ டும் என் றும் வங் கி யா ளர் கள் தெரி விக் கின் ற னர்.

ரூபாய் எதி ரான டாலர் விலை தொடர்ந்து சரி வ டை வ தால் ஏற் ப டும் இழப்பை சரி கட்ட திருப் பூர் ஏற் று ம தி யா ளர் கள் வங் கி க ளு டன் முன் பேர வணிக ஒப் பந் தத் தில் ஈடு பட தயா ரா கி யுள் ள னர். இருப் பி னும், இந் திய ரிசர்வ் வங்கி இப் பி ரச் னை யில் தலை யி டுமா னால் டாலர் விலை உய ரக் கூ டும் என கருதி முன் பேர ஒப் பந் தத் தில் ஈடு ப டு வது குறித் து ஆலோ சித்து வரு கின் ற னர்.

இது கு றித்து பின் ன லாடை ஏற் று ம தி யா ள ரும், ஃபா ரக்ஸ் டிரை வேட் டிவ் கன்ஸ் யூ மர்ஸ் ஃபோ ரம் தலை வ ரு மான ராஜா எம்.சண் மு கம் கூறி யது:

டாலர் விலை தொடர்ந்து சரி வ டைந்து வரு வது திருப் பூர் ஏற் று ம தி யா ளர் க ளுக்கு அதிர் ச்சியை ஏற் ப டுத் தி யுள் ளது. இருப் பி னும், முன் பேர வணிக ஒப் பந் த தில் கையெ ழுத்தி டுவ தன் மூலம் டாலர் விலை உய ரும் போது பலன் பெற மு டி யாது என் ப தால் பல்வே று ஆலோ ச னை கள் நடத்தி வரு கின் ற னர்.

இப் பி ரச் னையை தீர்க்க ப்ளைன் வெண் ணிலா ஆப் சன் என்ற ஒப் பந் தம் கைகொ டுக்கு ம் என நம் பப் ப டு கி றது. இதன் மூ லம், ஒப் பந்த விலை யை விட டாலர் விலை குறைந் தாலும் ஒப் பந்த விலையை பெற லாம். மாறாக டாலர் விலை யு யர்ந் தா லும் அந்த உயர் வு விலை யையே பெற் றுக் கொள் ள லாம் என் ப தால் இந்த ஒப் பந் தத் தில் ஈடு ப டு வது குறித்து ஏற் று ம தி யா ளர் கள் மத் தி யில் ஆலோ சிக் கப் ப டு கி றது என் றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com