தங்​கத்​தைக் காட்​டி​லும் மஞ்​சள் விலை அதி​கம்

பொங் கல் பண் டி கை யின் போது பூஜை யில் கரும் பு டன் கொத்து மஞ் சள் வைக் கப் ப டு வது வழக் கம். இது தமி ழ கத் தில் சேலம், ஈரோடு, நாமக் கல், கோவை, விழுப் பு ரம் ஆகிய மாவட் டங் க ளில் தான் அதி க ள வில் வ

பொங் கல் பண் டி கை யின் போது பூஜை யில் கரும் பு டன் கொத்து மஞ் சள் வைக் கப் ப டு வது வழக் கம். இது தமி ழ கத் தில் சேலம், ஈரோடு, நாமக் கல், கோவை, விழுப் பு ரம் ஆகிய மாவட் டங் க ளில் தான் அதி க ள வில் விளை கி றது. சேலம் மாவட் டத் தில் ஆத் தூர், ஓம லூர், வாழப் பாடி ஆகிய பகு தி க ளில் சுமார் 13 ஆயி ரம் ஏக் க ரில் மஞ் சள் சாகு படி செய் யப் ப டு கி றது.

மஞ் சள் விலை குறித்து சேலம் சின் னக் கடை வீதி யில் கொத்து மஞ் சள் வியா பா ரம் செய்து வரும் ராஜேந் தி ரன் கூறி யது:

இந்த ஆண்டு மஞ் ச ளின் விலை வர லாறு காணாத அள வுக்கு உயர்ந் துள் ளது. கடந்த ஆண்டு 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை கொத்து மஞ் சள் அதி க பட் சம் ரூ.6 ஆயி ரம் வரை இருந் தது. ஆனால் இந்த ஆண்டு ஒரு மூட்டை ரூ.14,500-க்கு விற் பனை ஆகி றது. இத னால் குறைந்த அள வு தான் தோட் டத் தில் இருந்து வாங்கி வந் துள் ளோம். எனவே இந்த ஆண்டு மிக வும் சிறிய கொத்து மஞ் சள் ஒரு ஜோடி ரூ.30-க்கு விற் பனை செய் கி றோம். சற்று சுமா ரான மஞ் சள் ரூ.50-க்கு விற் கி றோம். குறைந்த அளவே வரத்து உள் ள தால் இவற் றின் விலை மேலும் உயர்ந் தா லும் ஆச் ச ரி யப் ப டு வ தற் கில்லை.

மேலும் விலை அதி க ரித் துள் ள தால் தோட் டத்து உரி மை யா ளர் கள் வியா பா ரி க ளுக்கு மஞ் சள் வழங் கா மல் அவர் களே நேர டி யாக வியா பா ரத் தில் ஈடு ப டத் தொடங் கி யுள் ள னர்.

மஞ் ச ளின் விலை தான் இப் படி என் றால் இதை இங்கு எடுத்து வரு வ தற் கான வண்டி வாடகை ரூ.500-ல் இருந்து ரூ.700 ஆக உயர்ந் துள் ளது. மேலும் இப் ப கு தி யில் கடை வைப் ப தற்கு கடந்த ஆண்டு மூன்று நாள் க ளுக்கு ரூ.600 வசூ லித் த னர். ஆனால் இந்த ஆண்டு ரூ.1,400 வசூ லிக் கின் ற னர். இத னால் நாங் கள் வேறு வழி யில் லா மல் மஞ் ச ளின் விலையை உயர்த்த வேண் டிய நிலை ஏற் பட் டுள் ளது என் றார்.

கசக் கும் கரும்பு

இதே போல் பொங் கல் என் றாலே நாவில் நீர் ஊற வைக் கும் கரும் பின் விலை இந்த ஆண்டு பாமர மக் க ளுக்கு அச் சத்தை உண் டாக் கும் வகை யில் உள் ளது. ஏனெ னில் சுமா ரான உய ரத் தில் உள்ள ஒரு ஜோடி கரும்பு குறைந் த பட் சம் ரூ.30-க்கு விற் பனை செய் யப் ப டு கி றது. சற்று உய ர மான, நல்ல நிலை யில் உள்ள கரும்போ ஒரு ஜோடி ரூ.50-க்கு விற் பனை ஆகி றது.

விலை உச் சத் தில் இருந் தா லும் கரும்பு, மஞ் ச ளின் வரத்து கடந்த ஆண் டைக் காட் டி லும் மிக வும் குறை வா கவே உள் ளது என் பது குறிப் பி டத் தக் கது. சேலம் மாவட் டத் திóல் கடந்த ஆண் டில் போதிய மழை இல் லா த தால் கரும்பு, மஞ் சள் விவ சா யி கள் வேறு பயி ருக்கு மாறி யதே இதற்கு கார ணம் என்று வியா பா ரி கள் தெரி விக் கின் ற னர்.

பூஜைக் குத் தேவை யான மற் றொரு பொரு ளான சர்க் கரை பூச ணிக் காய் ஒன்று ரூ.30 முதல் ரூ.50 வரை விற் பனை செய் யப் ப டு கி றது. விலை வாசி உயர்ந்த அள வுக்கு மக் க ளின் வாங் கும் திறன் உய ர வில்லை என் ப தால் இந்த ஆண்டு பொங் கல் நடுத் தர மக் க ளுக்கே சற்று எட் டாத உய ரத் தில் தான் இருக் கும் என் பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com