தனி​யார் மினி பஸ் ஓட்​டு​நர்​கள்-​பொது​மக்​க​ளி​டையே தக​ராறு: ​பொது​மக்​கள் போராட்​டம்

உதகை, ஜன.12: உத கையி லி ருந்து பிங் கர் போஸ்டு வழி யாக தலைக் குந்தா செல் லும் தனி யார் மினி பஸ் கள் விதி களை மீறி செயல் ப டு வ தாக புகார் கூறிய பொது மக் கள் தாக் கப் பட் ட தால், தனி யார் மினி பஸ் ஓட்

உதகை, ஜன.12: உத கையி லி ருந்து பிங் கர் போஸ்டு வழி யாக தலைக் குந்தா செல் லும் தனி யார் மினி பஸ் கள் விதி களை மீறி செயல் ப டு வ தாக புகார் கூறிய பொது மக் கள் தாக் கப் பட் ட தால், தனி யார் மினி பஸ் ஓட் டு நர் க ளுக் கும், பொது மக் க ளுக் கு மி டையே பெரும் ரகளை ஏற் பட் டது.

இப் பி ரச் னை யால் தலைக் குந்தா செல் லும் தனி யார் மினி பஸ் களை இனி மேல் பிங் கர் போஸ்டு வழி யாக இயக் கக் கூ டாது என வலி யு றுத்தி பொது மக் கள் போராட் டத் தில் ஈடு பட் ட னர்.

உத கையி லி ருந்து தலைக் குந்தா செல் லும் வழித் த டத் தில் மக ளிர் கல் லூரி, அர சி னர் பாலி டெக் னிக், ஹெச் பி எப் பிலிம் தொழிற் சாலை உள் ளிட் ட வற் றோடு ஏரா ள மான குடி யி ருப்பு பகு தி க ளும் இருப் ப தால் உதகை- கூட லூர் சாலை யில் இந்த வழித் த டம் மிக முக் கி ய மா ன தா கும். ஆனால், இந்த வழித் த டத் தில் அரசு போக் கு வ ரத் துக் க ழ கத் தின் சார் பில் ஒரே ஒரு நக ரப் பேருந்து மட் டுமே இயக் கப் ப டு கி றது. ஆனால் 10-க்கும் மேற் பட்ட தனி யார் மினி பஸ் கள் இயக் கப் ப டு கின் றன.

இந்த மினி பேருந் தின் ஓட் டு நர் கள் தங் கள் விருப் பம் போல பேருந் து களை இயக் கு வ தோடு, குறிப் பிட்ட நேரங் க ளில் பேருந் து களை இயக் கா ம லும், தங் க ளுக்கு விருப் பப் பட்ட வழித் த டத் தில் பேருந் து களை இயக் கிக் கொள் வ தா க வும் நீண்ட நாட் க ளா கவே புகார் உள் ளது.

இது தொ டர் பாக கடந்த சனிக் கி ழ மை யன்று பொது மக் க ளுக் கும், தனி யார் மினி பேருந் தின் ஓட் டு நர் க ளுக் கும் ஏற் பட்ட பிரச் சி னை யால் பொது மக் கள் சாலை மறிய லில் ஈடு ப டும் நிலைக்கு தள் ளப் பட் ட னர். அதை ய டுத்து காவல் துறை மற் றும் போக் கு வ ரத்து துறை அதி கா ரி கள் இப் பி ரச் சி னை யில் தலை யிட்டு சம ர சம் செய்து வைத் த னர்.

இந் நி லை யில் செவ் வாய்க் கி ழமை மாலை யும் இதே பிரச் சினை மீண் டும் எழுந் தது. பிங் கர் போஸ்டு பகு தி யில் தேவைக் க தி க மான நேரத் திற்கு மினி பேருந் து களை நிறுத்தி வைத் தி ருந் த தால் ஏற் க னவே பேருந் தில் ஏறி ய வர் கள் குறித்த நேரத் திற்கு செல்ல முடி யாத நிலை ஏற் பட் டது. இது கு றித்து தனி யார் மினி பேருந் தின் ஓட் டு ந ரி டம் கேட் டுள் ள னர். இதற் கி டையே மேலும் இரு பேருந் து க ளும் அவ் வாறே நிறுத் தப் பட் டுள் ளன. இதற்கு அந்த பேருந் தின் ஓட் டு நர் க ளும் உரிய பதிலை சொல் லா த தோடு, கேள்வி கேட்ட பொது மக் களை தாக் க வும் முற் பட் ட னர். இதில் ஒரு வர் காய ம டைந்து உதகை அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லப் பட் டார்.

இத னால் ஆத் தி ர ம டைந்த பொது மக் கள் அந்த வழித் த டத் தில் இனி மேல் தனி யார் மினி பேருந் து களை இயக்க தேவை யில்லை எனக் கூறி போராட் டத் தில் ஈடு பட் ட னர். இத் த க வ ல றிந்து அங்கு வந்த காவல் து றை யி னர் பொது மக் களை சம ர சப் ப டுத்த முய றி சித் த போது காவல் து றை யி ன ரை யும் முற் று கை யிட்டு ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர்.

இத னால் தலைக் குந்தா வழித் த டத் தில் அனைத்து மினி பேருந் து க ளும் நிறுத் தப் பட் டன. சுமார் 3 மணி நேரம் பேருந்து வச தி யின்றி பொது மக் கள் பாதிக் கப் பட் ட னர். இதை ய டுத்து தனி யார் மினி பேருந் து க ளின் 4 ஓட் டு நர் களை காவல் து றை யி னர் விசா ர ணைக் காக அழைத்து சென் ற னர். அதன் பின் னரே போராட் டம் முடி வுக்கு வந் தது. இப் பி ரச் சினை தொடர் பாக புதன் கி ழ மை யன்று இரு தரப் பி ன ரி ட மும் பேச் சு வார்த்தை நடத் தப் ப டு மென அறி விக் கப் பட் டுள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com