பார​தி​தா​சன் பாடல் ​ஒப்​பு​வித்​தல் போட்டி

உடு மலை, ஜன.12: தமி ழர் திரு நா ளாம் பொங் கலை முன் னிட்டு பாவேந் தர் பார தி தா சன் பாடல் கள் ஒப் பு வித் தல் போட் டி கள் திங் கள் கி ழமை நடை பெற் றது. அம ரா வதி நகர் திமுக சார் பில் ஒன் றிய நடு நி லைப

உடு மலை, ஜன.12: தமி ழர் திரு நா ளாம் பொங் கலை முன் னிட்டு பாவேந் தர் பார தி தா சன் பாடல் கள் ஒப் பு வித் தல் போட் டி கள் திங் கள் கி ழமை நடை பெற் றது.

அம ரா வதி நகர் திமுக சார் பில் ஒன் றிய நடு நி லைப் பள் ளி யில் நடை பெற்ற இந்த போட் டி க ளுக்கு கிளைச் செய லா ளர் ஆ.குப் புச் சாமி தலைமை வகித் தார்.

1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை யில் உள்ள பள் ளிக் குழந் தை கள் 50 க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர். இதில், மாணவி அபி நயா முதல் பரி சும், காளீஸ் வரி 2-ம் பரி சும், மது மிதா 3-ம் பரி சும் பெற் ற னர். திமுக முன் னாள் மாவட்ட இலக் கிய அணி செய லா ளர் இரா.சுந் த ர மூர்த்தி பரி சு களை வழங் கி னார். உடு மலை ஒன் றிய செய லா ளர் செ.செல் வ ராஜ், கிளை நிர் வா கி கள் கி.ச.இரா ம சாமி, வே.தங் க ராசு, முத்து உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com