புற்​று​நோய் ஆய்வு கருத்​த​ரங்கு

கோவை, ஜன.12: கோவை அரு கே யுள்ள பேரூர் எஸ் எம் எஸ் கல் லூ ரி யில் புற் று நோய் ஆய் வுக் கருத் த ரங்கு அண் மை யில் நடை பெற் றது. ÷கல் லூரி முதல் வர் முக மது ரசாக் தலைமை வகித் தார். சேரன் பிசி யோ தெ ரபி

கோவை, ஜன.12: கோவை அரு கே யுள்ள பேரூர் எஸ் எம் எஸ் கல் லூ ரி யில் புற் று நோய் ஆய் வுக் கருத் த ரங்கு அண் மை யில் நடை பெற் றது.

÷கல் லூரி முதல் வர் முக மது ரசாக் தலைமை வகித் தார். சேரன் பிசி யோ தெ ரபி கல் லூரி முதல் வர் கமல் வர வேற் றார். சிறப்பு விருந் தி னர் க ளா கப் பங் கேற்ற அமெ ரிக் கா வில் உள்ள ஹார் வர்டு பல் க லைக் க ழக பேரா சி ரி யர் விகாஸ் பி.சுகாத்மே, குளோ பல் குயூர்ஸ் நிறு வன தலைமை நிர் வாக அதி காரி விதுரா வி.சுகாத்மே ஆகி யோர் பேசி னர்.

÷கு ளோ பல் குயூர்ஸ் நிறு வ னம் புற் று நோய் குறித்த நவீன ஆய் வில் ஈடு பட் டுள் ளது. இந்த ஆராய்ச்சி இலாப நோக் க மற் றது. இதற்கு பல் வேறு நிறு வ னங் க ளும், தொழி ல தி பர் க ளும், மக் க ளும் உதவி செய்து வரு கின் ற னர் என் ற னர்.சே ரன் நர் சிங் கல் லூரி முதல் வர் கம லக் கு மாரி, பேரா சி ரி யர் கள், மாண வர் கள் பங் கேற் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com