மது​பா​னக் கடை​க​ளுக்கு பூட்டு போட முயற்சி:​ இமக-​வினர் கைது

கோவை, ஜன.12: சுவாமி விவே கா னந் த ரின் பிறந்த நாளன்று அரசு மது பா னக் கடை க ளுக்கு விடு முறை அளிக்க வலி யு றுத்தி கடைக்கு பூட்டு போடும் போராட் டத் தில் ஈடு பட முயன்ற இந்து மக் கள் கட் சி யைச் சேர்ந்த

கோவை, ஜன.12: சுவாமி விவே கா னந் த ரின் பிறந்த நாளன்று அரசு மது பா னக் கடை க ளுக்கு விடு முறை அளிக்க வலி யு றுத்தி கடைக்கு பூட்டு போடும் போராட் டத் தில் ஈடு பட முயன்ற இந்து மக் கள் கட் சி யைச் சேர்ந்த 10 பேர் செவ் வாய்க் கி ழமை கைது செய் யப் பட் ட னர்.

ஆன் மி கம் அறிந் த வர் கள், சுவாமி விவே கா னந் த ரின் கொள் கை க ளைப் பின் பற்றி வரு கின் ற னர். உள் நாடு மற் றும் வெளி நா டு க ளில் ஆயி ரக் க ணக் கில் ராம கி ருஷ்ணா மடங் கள் ஏற் ப டுத் தப் பட்டு, கோடிக் க ணக் கான மக் க ளுக்கு பல் வேறு சேவை கள் செய் யப் பட்டு வரு கின் றன.

இதன் மூ லம், பல ரும் இன்ப, துன் பங் களை மறந்து விவே கா னந் தர், அவ ரின் குரு ராம கி ருஷ்ண பர ம ஹம் சர், சார தா தேவி போன் றோ ரின் கருத் துக் களை மக் க ளி டையே பரப்பி வரு கின் ற னர்.

இத் த கைய செயல் க ளைக் கண்டு சுவாமி விவே கா னந் த ரின் பிறந்த நாளான ஜன. 12}ம் தேதி தேசிய இளை ஞர் தின மாக அறி விக் கப் பட்டு, ஒவ் வோர் ஆண் டும் விழா கொண் டா டப் ப டு கி றது.

ஆகவே, விவே கா னந் த ரின் பிறந்த தினத் தன்று ஒரு நாள் மட் டு மா வது அரசு, மது பா னக் கடை க ளுக்கு விடு முறை அளிக்க வேண் டும் என் பதை வலி யு றுத்தி செவ் வாய்க் கி ழமை மாந க ராட்சி அலு வ ல கம் முன் புள்ள மது பா னக் கடைக்கு, பூட்டு போடும் போராட் டத் தில் ஈடு பட முயன்ற இந்து மக் கள் கட் சி யைச் சேர்ந்த 10 பேரை போலீ ஸôர் கைது செய் த னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com