மத்​திய அர​சின் புதிய கல்​விக் கொள்​கையை எதிர்த்து புது தில்லியில் பிப்.19-ல் மாநாடு​: இந்​திய மாண​வர் சங்​கம்

ராசி பு ரம், ஜன.12: மத் திய அர சின் புதிய கல் விக் கொள் கையை எதிர்த்து இந் திய மாண வர் சங் கம் பிப்.19-ல் கல்வி குறித்த சிறப்பு மாநாட்டை நடத் து கி றது என அச் சங் கத் தின் அகில இந் திய துணைப் பொதுச் ச

ராசி பு ரம், ஜன.12: மத் திய அர சின் புதிய கல் விக் கொள் கையை எதிர்த்து இந் திய மாண வர் சங் கம் பிப்.19-ல் கல்வி குறித்த சிறப்பு மாநாட்டை நடத் து கி றது என அச் சங் கத் தின் அகில இந் திய துணைப் பொதுச் செய லர் ஜி.செல்வா தெரி வித் தார்.

இந் திய மாண வர் சங் கத் தின் மாநில பயிற்சி முகாம் ராசி பு ரம் பகு தி யில் சனிக் கி ழமை துவங்கி நான்கு நாட் கள் நடை பெற் றது. முகா மின் இறுதி நாளான செவ் வாய்க் கி ழமை செய் தி யா ளர் க ளி டம் ஜி.செல்வா கூறி யது:

மத் திய அர சின் கல் விக் கொள்கை அத் த னை யும் ஏழை, எளிய மாண வர் கள் கல்வி பெறு வ தில் இருந்து விலக் கப் ப டு வ தாக உள் ளது. அது மட் டு மில் லா மல், மத் திய அரசு இன்று ஏழை மாண வர் க ளுக்கு ஒரு கல் வி யும், பணக் கா ரர் க ளுக்கு ஒரு கல் வி யும் திணிக்க முயற் சிக் கி றது. இது போன்ற கல் விக்கு கொள் கையை எதிர்த்து அகில இந் திய அள வில் மாண வர் சங் கம் சார் பில், புது தில் லி யில் பிப்.19 முதல் 21 வரை கல்வி குறித்த சிறப்பு மாநாடு நடப் பட்டு விவா திக் கப் ப டு கி றது.

இன் றைய விலை வாசி உயர் வுக்கு ஏற் ற வாறு, தமி ழக அரசு சத் து ணவு கூடங் க ளி லும், விடு தி க ளி லும் உணவு வழங் க வில்லை. இங்கு போதிய முறை யான உணவு வழங் கப் பட வேண் டும். குறிப் பாக இன்று விலை வாசி உயர் வால், பள்ளி சத் து ண வில் பருப் புக்கு பதி லாக, மஞ் சள் பொடி பயன் ப டுத் தப் ப டு கி றது. இந்த நடை மு றையை எதிர்த் தும், தர மான உணவு வழங் கக் கோரி யும், ஜன.29-ல் தமி ழ கம் முழு வ தும் இந் திய மாண வர் சங் கம் போராட் டம் நடத் தும்.

த மி ழக சட் டப் பேர வை யில் சமச் சீர் கல்வி குறித்த சட் டம் இயற் றப் பட் டுள் ளது. இந்த சமச் சீர் கல்வி முறைக்கு எந்த வாய்ப் பும் வச தி யும் தமி ழ கத் தில் இல்லை. இதனை மாண வர் சங் கம் எதிர்க் கின் றது. ஏழை, எளிய மாண வர் கள் அனை வ ருக் கும் சம மான கல்வி கிடைக் கும் வகை யில் சட் டத் தி ருத் தம் செய்ய வேண் டும் என் றார்.

துவக்க விழா வில், மாண வர் சங் கத் தின் மாநி லத் தலை வர் ரெஜீஸ் குமார் தலைமை வகித் தார். மத் தி யக் குழு உறுப் பி னர் வினோஜா கொடி யேற்றி வைத் தார். சங் கத் தின் அகில இந் திய இணைச் செ ய லர் ஜி.செல்வா துவக்கி வைத் துப் பேசி னார். மாநில செய லா ளர் கே.எஸ்.கன க ராஜ், துணைச் செய லர் ராஜ் மோ கன் உள் ளிட்ட மாண வர் சங் கப் பி ர தி நி தி கள் இதில் பங் கேற் றுள் ள னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com