ரப்​பர்,​​ பிளாஸ்​டிக் பொருள்​களை எரித்​தால் கடும் நட​வ​டிக்கை

பொருள் களை எரித் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாசுக் கட் டுப் பாட்டு வாரி யம் எச் ச ரித் துள் ளது. இது கு றித்து மாசுக் கட் டுப் பாட்டு வாரி யம் வெளி யிட் டுள்ள செய்தி: போகிப் பண் டி

பொருள் களை எரித் தால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று மாசுக் கட் டுப் பாட்டு வாரி யம் எச் ச ரித் துள் ளது.

இது கு றித்து மாசுக் கட் டுப் பாட்டு வாரி யம் வெளி யிட் டுள்ள செய்தி:

போகிப் பண் டி கை யன்று கிரா மங் க ளில் கிழிந்த பாய், துணி கள், விவ சா யக் கழி வு கள் போன்ற தேவை யற்ற பொருள் கள் எரிக் கப் ப டும். இது சூழ லுக்கு தீமை ஏற் ப டுத் தாது ஒன்று.

தற் போது போகி யன்று டயர், ரப் பர், பிளாஸ் டிக் போன்ற பொருள் களை எரித்து நச் சுப் புகை ஏற் ப டுத் தப் ப டு கி றது. மக் கள் நெருக் கம் அதி கம் உளள நக ரப் பகு தி க ளில் இது போன்ற நச் சுப் புகை சேரு வ தால் சுவா சக் கோளா று கள் ஏற் ப டு கின் றன.

பழைய மரம், வறட்சி தவிர வேறு எதை யும் எறிப் ப தற்கு உயர் நீ தி மன் றம் தடை விதித் துள் ளது. இதை மீறு வோர் மீது

காவல் துறை மூல மாக நட வ டிக்கைஎடுக் கப் ப டும் எனத் தெரி விக் கப் பட் டுள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com