வழித்​த​டம் ஆக்​கி​ர​மிப்பு:​ ​ அவ​தி​யில் தென்னை விவ​சா​யி​கள்

பொள் ளாச்சி, ஜன. 12: ஆனை மலை சேத் து மடை அருகே தென் னந் தோப் பு க ளுக் குச் செல் லும் வழித் த டம் ஆக் கி ர மிக் கப் பட் டுóள் ள தால் இதை பயன் ப டுத் தும் சிறு விவ சா யி கள் பலர் கடு மை யான அவ திக் குள

பொள் ளாச்சி, ஜன. 12: ஆனை மலை சேத் து மடை அருகே தென் னந் தோப் பு க ளுக் குச் செல் லும் வழித் த டம் ஆக் கி ர மிக் கப் பட் டுóள் ள தால் இதை பயன் ப டுத் தும் சிறு விவ சா யி கள் பலர் கடு மை யான அவ திக் குள் ளா கி யுள் ள னர்.

வாக னங் கள் செல் லா த தால் அதிக கூலி கொடுத்து கழு தை க ளில் தேங் காய் களை ஏற் றிச் செல்ல வேண் டிய அவல நிலை யில் உள் ள னர்.

ஆனை மலை சேத் து மடை அருகே மன் னம் செட் டி யார் பதி உள் ளது. இப் ப கு தி யில் 13 சிறு விவ சா யி கள் உள் ள னர். இவர் க ளின் தோட் டத் துக் குச் செல் லும் பாதை ஆக் கி ர மிக் கப் பட் டுள் ளது. சாலை யில் இருந்து சுமார் ஒரு கிமீ தூரத் துக்கு தேங் காய் களை எடுக்க லாரி, ஆட்டோ உள் ளிட்ட எந்த கன ரக வாக னங் க ளும் வந்து செல்ல முடி யாத நிலை கடந்த இரு ஆண் டு க ளாக நிலவி வரு கி றது.

பி.ஏ.பி. திட் டத் தில் வாய்க் கால் தண் ணீ ரைப் பள் ளத் தில் பாய்ச் சு வ தால் யாரும் வழித் த டத் தில் செல்ல முடி யாத நிலை ஏற் பட் டுள் ளது.

இந் தப் பிரச் சி னை யால் தோப் பு க ளில் பறித்த தேங் காய் களை விற் ப னைக்கு எடுத்து வர முடி யா மல் தோப் பு க ளில் அழு கும் நிலை ஏற் பட் டது. தோப் பு க ளில் பணி பு ரி ய வும் ஆள் கள் முன் வ ர வில்லை. 13 விவ சா யி க ளி டம் உள்ள சுமார் 50 ஏக் கர் தோப் பில் 150 பேர் வசித்து வரு கின் ற னர். ஆனால் அவர் க ளுக்கு எவ் வித அடிப் படை வச தி யும் இல்லை.

தேங் காய் களை எடுத்து வரு வ தற் கா கப் பொதி சுமக் கும் கழு தை களை சுமார் 15 கி.மீ. தொலை வில் உள்ள வேட் டைக் கா ரன் பு தூ ரில் இருந்து வாக னங் க ளில் ஏற்றி வர வேண் டும். வேலை முடிந் த பின் மீண் டும் கொண்டு சென்று விட வேண் டும். ஒரு கழு தை யில் ஒரு நாளைக் குச் சுமார் 600 தேங் காய் களை மட் டும் தோப்பி லி ருந்து

கன ரக வாக னம் வரும் பாதை வரை ஏற்றி வர முடி கி றது. மொத் தச் செல வைக் கணக் கிட் டால் கழு தை க ளில் பாரம் ஏற்ற தேங் கா யொன் றுக்கு ரூ.1 வீதம் கூடு த லா கச் செல வா கி றது. ஏற் கெ னவே தேங் காய் விலை குறைந் த தால் பாதிக் கப் பட்ட விவ சா யி க ளுக்கு இப் ப டி யும் ஒரு சோதனை.

இந் தப் பிரச் சினை இப் ப டி யென் றால் தோப் பு க ளில் தேங் காய் களை உரித் துப் போட்ட பின் கிடைக் கும் மட்டை இப் போது நல்ல விலைக் குப் போகி றது. அதி லும் பச்சை மட் டைக் குக் கூடு தல் விலை கிடைக் கி றது. ஆனால் மட் டையை எடுத் துச் செல்ல வாகன வசதி இல் லா த தால் மட்டை தோப் பு க ளுக் குள் கிடக் கி றது. அவ் வப் போது எரிக் கப் ப டு கி றது. இத னால் மட்டை யாருக் கும் பல னில் லா மல் போகி றது. இதி லும் விவ சா யி க ளுக்கு நஷ் டம்.

மழைக் காலங் க ளில் கழு தை க ளும் கிடைக் கா த தால் தோப் பு க ளுக் குள் தேக்கி வைக் கப் ப டும் தேங் காய் கள் முளை விடு கின் றன. இத னால் இவ் வி வ சா யி க ளுக் குப் பலத்த நஷ் டம் ஏற் பட் டுள் ளது.

இந் தப் பிரச் சி னை யில் வரு வாய்த் து றை யி னர் விரை வில் நிலத்தை அளந்து ஆக் கி ர மிப் பு களை அகற்ற வேண் டி யது அவ சி யம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com