வித்யா விகாஸ் கல்​லூ​ரி​யில் ​ திற​ன​றித் தேர்வு

திருச் செங் கோடு, ஜன.12: திருச் செங் கோடு வித்யா விகாஸ் பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி யில் அறி வுத் தி றன் போட் டி கள் ஞாயிற் றுக் கி ழமை நடந் தன. பிளஸ் 2 பொதுத் தேர் வில் அதிக மதிப்

திருச் செங் கோடு, ஜன.12: திருச் செங் கோடு வித்யா விகாஸ் பொறி யி யல் மற் றும் தொழில் நுட் பக் கல் லூ ரி யில் அறி வுத் தி றன் போட் டி கள் ஞாயிற் றுக் கி ழமை நடந் தன.

பிளஸ் 2 பொதுத் தேர் வில் அதிக மதிப் பெண் பெற ஏது வாக இத் தேர்வு நடந் தது. சேலம், நாமக் கல், மதுரை போன்ற மாவட் டங் களி லி ருந்து நூற் றுக் க ணக் கான மாணவ, மாண வி கள் இதில் பங்கு கொண் ட னர்.

முத லி டம் பெறு ப வ ருக்கு ஒரு பவுன் தங் க மும், இரண் டா மி டம் பெறு ப வ ருக்கு அரைப் ப வுன் தங் க மும், மூன் றா மி டம் பெறு ப வ ருக்கு கால் பவுன் தங் க மும் வழங் கப் ப டு கி றது. இதற் கான ஏற் பா டு களை கல் லூரி மேலாண் இயக் கு நர் கள் செய் தி ருந் த னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com