விவே​கா​னந்​தர் பிறந்த நாள்

உடு மலை, ஜன.12: சுவாமி விவே கா னந் தர் பிறந்த நாள் விழா தேசிய இளை ஞர் தின மாக உடு ம லை யில் செவ் வாய்க் கி ழமை கொண் டா டப் பட் டது. உடு மலை ரோட் டரி பள் ளி யில் நடை பெற்ற இந்த விழா விற்கு தலைமை ஆசி ரி

உடு மலை, ஜன.12: சுவாமி விவே கா னந் தர் பிறந்த நாள் விழா தேசிய இளை ஞர் தின மாக உடு ம லை யில் செவ் வாய்க் கி ழமை கொண் டா டப் பட் டது.

உடு மலை ரோட் டரி பள் ளி யில் நடை பெற்ற இந்த விழா விற்கு தலைமை ஆசி ரி யர் மணி மே கலை தலைமை வகித் தார்.

இதை யொட்டி கண் காட்சி ஒன்று பள்ளி வளா கத் தில் அமைக் கப் பட் டி ருந் தது. பள் ளித் தாளா ளர் டாக் டர் எஸ்.சுந் த ர ரா ஜன் கண் காட் சியை துவக்கி வைத் தார்.

    சுவாமி விவே கா னந் த ரின் வாழ்க்கை வர லாற்றை விளக் கும் விதத் தில் அவர் கலந்து கொண்ட முக் கி ய மான நிகழ்ச் சி கள் கண் காட் சி யில் இடம் பெற் றன.

ரோட் டரி பள்ளி செய லர் சக் க ர பாணி, ரோட் ராக்ட் சங்க தலை வர் சுமன், முன் னாள் தலை வர் ஆனந்த் உள் ளிட் டோர் இதற் கான ஏற் பா டு களை செய் தி ருந் த னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com