"108' ஆம்​பு​லன்ஸ் வாக​னம் முற்​றுகை

சேலம், ஜன.12: விபத் தில் காயம் அடைந் த வரை மருத் து வ ம னைக்கு அழைத் துச் செல் லா மல் முத லு தவி சிகிச்சை மட் டும் கொடுத்து வீட் டில் இறக் கி விட் டுச் சென்ற சிறிது நேரத் தில் உயி ரி ழப்பு நேரிட் ட தா

சேலம், ஜன.12: விபத் தில் காயம் அடைந் த வரை மருத் து வ ம னைக்கு அழைத் துச் செல் லா மல் முத லு தவி சிகிச்சை மட் டும் கொடுத்து வீட் டில் இறக் கி விட் டுச் சென்ற சிறிது நேரத் தில் உயி ரி ழப்பு நேரிட் ட தால், 108 ஆம் பு லன்ஸ் வாக னத்தை பொது மக் கள் சிறைப் பி டித் த னர்.

சேலம் இரும் பாலை பொத் தாம் பட்டி கிரா மத் தைச் சேர்ந் த வர் கொத் த னார் மாசி லா மணி (45). இவர் திங் கள் கி ழமை இரவு 9 மணி ய ள வில் ஒரு மொபட் டில் சித் தர் கோ யில்- முத் தம் பட்டி இடையே சென் ற போது எதிரே வந்த பைக் மீது மோதி னார். இதில் அவ ருக்கு கால் மற் றும் நெற் றிப் பொட் டில் காயம் ஏற் பட் டது. இந்த விபத்து குறித்து அப் ப குதி பொது மக் கள் 108 ஆம் பு லன்ஸ் சேவைக்கு தக வல் கொடுத் த னர்.

இதை ய டுத்து கொண் ட லாம் பட்டி பகு தி யில் இருந்து ஆம் பு லன்ஸ் வாக னம் சம் பவ இடத் துக் குச் சென் றது. வேனில் வந் த வர் கள் மாசி லா ம ணியை மருத் து வ ம னைக்கு அழைத் துச் செல் லா மல், முத லு தவி சிகிச்சை மட் டும் அளித்து அவர் நன் றாக இருப் ப தா கக் கூறி, பொத் தாம் பட் டி யில் உள்ள அவ ரது வீட் டில் கொண்டு சென்று விட் டு விட் ட னர்.

அவர் கள் சென்ற சிறிது நேரத் தில் மாசி லா மணி இறந் து விட் டார். இத னால் அதிர்ச்சி அடைந்த அப் ப குதி பொது மக் கள் மற் றும் அவ ரது உற வி னர் கள் 108 ஆம் பு லன்ஸ் வாக னத்தை மீண் டும் அழைத் த னர்.

அது முத் தம் பட்டி பஸ் நிறுத் தம் பகு தி யில் வந் த போது பொத் தாம் பட் டி யைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற் பட் டோர் திரண்டு வேனை சிறைப் பி டித் த னர்.

இது குறித்து தக வல் அறிந் த தும் டி.எஸ்.பி. பாஸ் க ரன், இரும் பாலை போலீஸ் இன்ஸ் பெக் டர் பாஸ் கர் மற் றும் போலீ ஸôர் சம் பவ இடத் துக்கு விரைந்து சென்று பொது மக் க ளு டன் சுமார் ஒரு மணி நேரம் பேச் சு வார்த்தை நடத்தி வேனை விடு வித் த னர்.

இது கு றித்து அப் ப குதி பொது மக் கள் கூறும் போது, காயம் அடைந்த மாசி லா ம ணியை மருத் து வ ம னைக்கு கொண் டுச் செல் லா மல், முத லு தவி மட் டும் அளித்து வீட் டில் கொண் டுச் சென்று விட்டு விட் ட தால் உயி ரி ழந் து விட் டார்.

போதிய பயிற் சி யும், அனு ப வ மும் இல் லா த வர் களை அரசு 108 வாக னத் தில் பணி யாற்ற எப் படி அனு மதி அளித் தது நோயா ளி யின் காயம் அபா ய மில் லா தது என் பதை இவர் களே எப் படி முடிவு செய் ய லாம் என்று கேள்வி எழுப் பி னர்.

இது குறித்து 108 ஆம் பு லன்ஸ் சேவை யின் மாவட்ட மேலா ளர் சிறீ ராம் கூறி யது:

விபத் தில் காயம் அடைந்த மாசி லா மணி குடி போ தை யில் இருந் துள் ளார். மேலும் அவ ருக்கு சிறிது நேரத் தி லேயே நினைவு திரும் பி விட் டது. வீட் டில் கொண் டுச் சென்று பணி யா ளர் கள் விட்டு விட்டு வரும் வரை அவர் நன் றாக பேசிக் கொண் டு தான் இருந் தார்.

மேலும் சம் பவ இடத் துக்கு வந்த அவ ரது மனை வி யும், அவரை வீட் டுக்கே அழைத் துச் செல் வ தா கக் கூறி னார். இத னால் தான் அவரை வீட் டில் விட் டு விட்டு வந் த னர்.

இது போன்ற பிரச்னை ஏற் ப டு வது புதி ய தாக உள் ளது. எனவே இனி இது போன்று காயம் அடை ப வர் கள் வீóட் டுக் குச் செல் வ தா கக் கூறி னாலோ, அவ ரது உற வி னர் கள் வீட் டுக்கு அழைத் துச் செல் கி றோம் என்று தெரி வித் தாலோ அவர் க ளி டம் விண் ணப் பத் தில் எழுதி வாங் கிக் கொள்ள முடிவு செய் துள் ளோம்.

அந்த நேரத் தில் உற வி னர் க ளின் பேச் சைக் கேட் கா மல் மருத் து வ ம னைக்கு அவரை நாங் கள் எடுத் துச் சென்று, வழி யி லேயே அவர் இறந் து விட் டால் அதற்கு நாங் கள் என்ன செய் வது இதை யும் நாங் கள் யோசிக்க வேண் டி யுள் ளது என் றார்.

கடந்த ஞாயிற் றுக் கி ழ மை தான் சேலம் அயோத் தி யாப் பட் ட ணத் தில் உயி ருக் குப் போரா டிக் கொண் டி ருந் த வரை, உடன் வர யாரும் இல்லை என்று கூறி, 108 ஆம் பு லன்ஸ் வாக னத் தில் வந் த வர் கள் விட் டுச் சென் ற தால் அவர் உயி ரி ழந் தார். இந்த செய்தி அடங் கு வ தற் குள் காயம் அடைந் த வரை அலட் சி ய மா கக் கையாண்ட விவ கா ரத் தில் 108 ஆம் பு லன்ஸ் சேவை சிக் கிக் கொண் டுள் ளது குறிப் பி டத் தக் கது.

மக் க ளுக்கு நல் ல தைச் செய் யும், அனை வ ரி ட மும் வர வேற் பைப் பெற் றுள்ள இது போன்ற திட் டங் க ளில் உள்ள சட்ட சிக் கல் கள், நடை மு றைச் சிக் கல் களை விரை வில் களைய வேண் டும் என் பதே அனை வ ரின் எதிர் பார்ப் பாக உள் ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com