கரடிவாவியில் நாளை மின்தடை

பல்லடம், ஜூலை 9: கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாகக் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர்
Published on
Updated on
1 min read

பல்லடம், ஜூலை 9: கரடிவாவி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாகக் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கே.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

÷கரடிவாவி, செலக்கரச்சல், கோடங்கிபாளையம், கே.கிருஷ்ணாபுரம், மத்தநாய்க்கன்பாளையம், அய்யம்பாளையம், ஆறாக்குளம், பருவாய், ஊத்துக்குளி, புளியம்பட்டி, மல்லேகவுண்டன்பாளையம், கே.என்.புரம்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.