உதகை

*நவீனமயமாக்கப்பட்ட மலை அரசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய திறப்பு விழா: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தனி அலுவலர் செ.உமாசங்கர், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பங்கேற்பு, சூப்பர் மார்க்கெட்
Published on
Updated on
1 min read

*நவீனமயமாக்கப்பட்ட மலை அரசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய திறப்பு விழா: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தனி அலுவலர் செ.உமாசங்கர், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பங்கேற்பு, சூப்பர் மார்க்கெட் வளாகம், பகல் 12.15.

*இந்திய செஞ்சிலுவை சங்கம், ஊட்டி பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு: பிளாஸ்டிக் இல்லாத நீலகிரி மாவட்டம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியின் நிறைவு விழா, சேரிங்கிராஸ் காந்தி சிலை பகுதி, மாலை 3.

குன்னுர்

*அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை: இலவச மருத்துவ முகாம், காலை 9.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.