*நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: தலைமை- தமிழக உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன், தொறைஹட்டி கிராமம், காலை 10.
கூடலூர்
*சட்ட உதவி மையம் திறப்பு விழா: கூடலூர் நீதிமன்ற வளாகம், காலை 10.
*கால்நடை தடுப்பூசி முகாம்: அய்யன்கொல்லி கிராமம், காலை 10.
*ஒன்றிய திமுக ஒன்றிய கூட்டம்: ஜானகியம்மாள் திருமண மண்டபம், காலை 10.
*இலவச கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்: நெலாக்கோட்டை பொது அரங்கு, காலை 11.
குன்னூர்
*சிஎஸ்ஐ வெஸ்லி தேவாலயம்: சிறப்பு பாடல் ஆராதனை, காலை 9.30.
*வெலிங்டன் நல்லப்பன் ஆலயம்: சிறப்பு ஆராதனை, காலை 10.
கோத்தகிரி
*சில்லிகூடு சற்குரு எத்தப்பன் கோயில்: மண்டல பூஜை, காலை 10.