கோவை

கவிஞர் சிற்பி பவள விழா: கிக்கானி மேல்நிலைப் பள்ளி, காலை 9.30 முதல் மாலை 7.00 வரை. நேரு யுவகேந்திரா: கோவை மாவட்ட இளைஞர் மாநாடு, எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் மா.கருணாகரன், மாவட்ட ஒருங்கிணைப்ப
Published on
Updated on
2 min read

கவிஞர் சிற்பி பவள விழா: கிக்கானி மேல்நிலைப் பள்ளி, காலை 9.30 முதல் மாலை 7.00 வரை.

நேரு யுவகேந்திரா: கோவை மாவட்ட இளைஞர் மாநாடு, எம்.பி. பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் மா.கருணாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.வேல்முருகன் பங்கேற்பு, சீனிவாசா கல்யாண மண்டபம், 8-வது தெரு கிராஸ்கட் சாலை, காந்திபுரம், காலை 10.

கஸ்தூரி சீனிவாசன் கலைக்கூடம்: ஓவியத் தமிழ் - தாய்மொழி விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி, கவிஞர் வைரமுத்து, பேராசிரியர் மா.சு.மதிவாணன், நீதிபதி மு.மாயாண்டி, மரபின்மைந்தன் முத்தையா, ஓவியர் பார்த்தசாரதி சின்னசாமி பங்கேற்பு, கஸ்தூரி சீனிவாசன் கலைக்கூடம், அவிநாசி சாலை, காலை 10.30.

ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் - மாணவர்கள் கலந்துரையாடல், கல்லூரி வளாகம்,

மாலை 4.

தேவாங்கர் (தெலுங்கு) சமூகநலச் சங்கம்: மாணவர்களுக்கு பரிசுகள், ஊக்கத்தொகை வழங்குதல், இளம் விஞ்ஞானி ஏ.முருகானந்தம், நாவல் எழுத்தாளர் ஆர்.ராஜ்குமாருக்கு பாராட்டு, ராமலிங்க செüடாம்பிகை அம்மன் கோயில் கல்யாண மண்டபம், பூ மார்க்கெட் அருகில், காலை 10.

அன்பின் சங்கமம்: 4-ம் ஆண்டு விழா, அ.மயில்சாமி, ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி, அ.சாமிநாதன், புலவர் ராம.குப்புலிங்கம் பங்கேற்பு, மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரவசன மண்டபம், சலீவன் வீதி, காலை 10.

கோவை இயற்கை நலச் சங்கம்: உடல்நல சிறப்புக் கூட்டம், பேராசிரியர் வேதபுரி பங்கேற்பு, வள்ளலார் சேவா நிலையம், 4-ம் எண் வீதி, காந்திபுரம், மாலை 6.

கோவை மாவட்ட பாடி பில்டர்ஸ் அசோசியேஷன்: மிஸ்டர் கோவை-2011, ஜூனியர், சீனியர், மாஸ்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டி, நல்லாயன் சமுதாயக் கூடம், புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி, டவுன்ஹால், காலை. 9.

பூம்புகார் விற்பனை நிலையம்: ஆடித் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை, பெரிய கடைவீதி, டவுன் ஹால் அருகில், காலை 10.

ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி: தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பு துவக்கம், என்.ஐ.ஐ.டி., ராம்நகர் மையத் தலைவி உஷா நாராயணன் பங்கேற்பு, நவக்கரை, மாலை 3.

தமிழர் விடுதலை இயக்கம்: க.பா.ராபர்ட் பயஸ் எழுதிய "விடுதலைக் விலங்கு' நூல் அறிமுகம், நீலவேந்தன், பெதிக பொதுச்செயலர் கு.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் பாமரன், நாம்தமிழர் கட்சி அறிவுச்செல்வன் பங்கேற்பு, அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், காலை 10.

பெ.நா.பாளையம்

செம்மொழி இலக்கிய மேடை: மாதாந்திர இலக்கிய அமர்வு, கவியரங்கம், தமிழார்வலர்களுக்குப் பாராட்டு, பாடல் போட்டிகள், லட்சுமிபவன் மீட்டிங் ஹால், காலை 10 மணி.

யங் பிரண்ட்ஸ் அசோசியேஷன்: பார்வையிழப்புத் தடுப்புச் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம், கண்தான விழிப்புணர்வு முகாம், பாலகிருஷ்ணா திருமண மண்டபம், காலை 10 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.