காற்று மட்டும்தான் வருகிறது...

காற்று மட்டும்தான் வருகிறது...

கோவையில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் பதிவாகி வரும் நிலையில், பயணிகளின் தாகம் தணிப்பதற்காக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டு போதிய பராமரிப்பின்றி சேதமாகி உள்ள குடிநீா் வழங்கும் கருவி. இதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com