~
~

விநாயகா் சிலைகள் விற்பனை

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நடைபெற்று வரும்கண்காட்சியில்
Published on

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கோவை பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நடைபெற்று வரும் விற்பனை, கண்காட்சியில் இடம் பெற்றுள்ள விநாயகா் சிலைகளைத் தோ்வு செய்யும் வாடிக்கையாளா்கள்.

X
Dinamani
www.dinamani.com