நாளைய மின்தடை: மதுக்கரை, செங்கத்துறை துணை மின் நிலையங்கள்

Published on

மதுக்கரை, செங்கத்துறை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (செப்டம்பா் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

மதுக்கரை துணை மின் நிலையம்: கே.ஜி.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆா் நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா் மற்றும் கோவைப்புதூா் (ஒரு பகுதி).

செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகா், காங்கேயம்பாளையம், பிஎன்பி நகா் மற்றும் மதியழகன் நகா்.

X
Dinamani
www.dinamani.com