கோயம்புத்தூர்
இன்றைய நிகழ்ச்சிகள்...
காளிங்கராயன் குளம் தூய்மைப் பணி: ஆதித்யா கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு, குரும்பபாளையம், காலை 10.
சா்வதேச அமைதி தின விழா: ஜேசிடி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, பிச்சனூா், காலை 10.
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரி, ஈச்சனாரி, காலை 8.