இன்றைய மின்தடை: குனியமுத்தூா் துணை மின் நிலையம்

Published on

குனியமுத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (செப்டம்பா் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூா் (ஒரு பகுதி).

X
Dinamani
www.dinamani.com