Enable Javscript for better performance
புகையிலை எதிர்ப்பு கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வ வித்யாலயம் சார்பில் புகையிலை எதிர்ப்பு குறித்த கண்காட்சி கோவையில் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
     காந்திபுரம், தமிழ்நாடு ஹோட்டல் அருகே கண்காட்சியை கேடிவிஆர் குழும மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜனார்தனன், காவல் ஆய்வாளர் சுரேஷ், ஜெயா டிவி நிகழ்ச்சி பொறுப்பாளர் ஜெயலலிதா ஆகியோர் இதனைத் திறந்து வைத்தனர்.
     ÷பிரம்மாகுமாரி ராஜேஸ்வரி வரவேற்றார். கண்காட்சியில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் விளக்கமளித்தனர். அஸ்வின் மருத்துவமனை விற்பனைப் பிரிவின் ஸ்ரீனிவாசன் புகையிலை எதிர்ப்பு குறித்து விளக்கினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai