சுடச்சுட

    

    காரணம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் வெ.அங்கமுத்து தெரிவித்துள்ளார்.

    காரணம்பேட்டை, பருவாய், சங்கோதிபாளையம், பெருமாகவுண்டம்பாளையம், காடாம்பாடி, காங்கயம்பாளையத்தின் ஒரு பகுதி, ஏரோ நகர்.

    நாளைய மின்தடை: தண்ணீர்பந்தல், டெக்ஸ்பார்க் பகுதி, கொடிசியா, சேரன் மாநகர், வி.கே. சாலை, கெüதமபுரி நகர், குமுதம் நகர், லட்சுமி நகர், விளாங்குறிச்சி சாலை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai