சுடச்சுட

  

  கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் நடந்த தேர்வுகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) வெளியிடப்படுகின்றன.

  கல்லூரியின் தகவல் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்படும். மேலும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இறுதியாண்டு மாணவர்கள், கல்லூரி தேர்வுக் கட்டுப்பாடு அலுவலரை ஜூன் 10-ஆம் தேதிக்கு முன்பாகத் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai