Enable Javscript for better performance
வால்பாறையில் ஜமாபந்தி- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையில் ஜமாபந்தி புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக வால்பாறை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் கூறியிருப்பது:வால்பாறை வட்டம் நெ.1 ஆனைமலைக் குன்றுகள் கிராமத்தின் 1423-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயமான மக்கள் குறைதீர்க்கும் முகாம், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பொள்ளாச்சி சார் ஆட்சியரால் நடத்தப்பட உள்ள இந்த முகாமில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai