சுடச்சுட

    

    சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் எம்.ஏ.நாகராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ், சுப்பிரமணிபாளையம், கே.என்.புதூர், கவுண்டம்பாளையம், மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், கண்ணப்ப நகர், உடையாம்பாளையம், ரத்தினபுரி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai