சுடச்சுட

    

    அன்னூர், தாசபாளையத்தில் பாம்பு கடித்ததில் சிறுமி உயிரிழந்தார்.

    அன்னூர், தாசபாளையம், புதுக்காலனியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ரேஷ்யா (7) என்ற மகள் உள்ளார். ரேஷ்யா புதன்கிழமை இரவு பெற்றோருடன் தனது வீட்டின் முன்பு நடந்து சென்றபோது, அங்கிருந்த பாம்பு ரேஷ்யாவை கடித்துள்ளது. இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேஷ்யா, சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai