சுடச்சுட

    

    ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகன் சுவாமிக்கு இன்று சிறப்பான வரவேற்பு

    By கோவை,  |   Published on : 07th June 2014 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை பாதுகா சேவா சமிதி சார்பில் கோவைக்கு விஜய யாத்திரை மேற்கொள்ளும் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகன் சுவாமிக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    மேட்டுப்பாளையம் சாலை சந்திமேட்டில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்திற்கு வரும் ஸ்ரீரங்க ராமானுஜ மகா தேசிகன் சுவாமிக்கு பாதுகா சேவா சமிதி சார்பில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இவர், ஆஸ்ரமத்தில் ஜூன் 7 முதல் 12-ஆம் தேதி வரை தங்கியிருப்பார். 12-ஆம் தேதி பொள்ளாச்சி புறப்பட்டுச் செல்வார் என, பாதுகா சேவா சமிதி தலைவர் ஆர்.விஜயராகவன் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai