Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

     என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியின் உயிர்வேதியியல் துறை மற்றும் எகோ கிளப் இணைந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நடத்திய பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நேரு நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் தீங்குகள் குறித்து மக்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மழைநீர் சேகரிக்கும் முறைகள் குறித்து விளக்கும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காகிதப் பைகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai