சுடச்சுட

    

    தமிழக எல்லைப் பகுதியில் கொட்டப்படும் கேரளக் கழிவுகள்

    By மதுக்கரை,  |   Published on : 08th June 2014 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : தமிழக எல்லைப் பகுதியில் கேரள லாரி ஓட்டுநர்களால் கொட்டப்படும் கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.

    கேரள எல்லையை ஒட்டிய மதுக்கரை வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில், கேரள லாரி ஒட்டுநர்கள் இரவு நேரங்களில் கோழிக் கழிவுகளைக் கொட்டிவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இக்கழிவுகளை உண்ணும் நாய், காக்கை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் நோய் தாக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், அப்பகுதியில் கொட்டிச் செல்லும் மக்காத பாலிதீன் கழிவுகளால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.

    எனவே, இப்பகுதியில் கழிவுகள் கொட்டுவதை தடுப்பதுடன், அச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai