சுடச்சுட

  

  கோவை மண்டலத்துக்குள்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு 2 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

  கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களின் டாஸ்மாக் அதிகாரிகள் 40 பேருக்கு ஒழுங்கு நடவடிக்கைகள், நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை கையாள்வது உள்ளிட்டவை குறித்து 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

  பயிற்சி முகாமில் டாஸ்மாக் கழகத்தின் பொதுமேலாளர் (தொழிலாளர் நலம்) ஹேமலதா பங்கேற்று, பயிற்சி அளிக்கவுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai