சுடச்சுட

    

    ரேஸ்கோர்ஸ் சத்யசாயி மந்திரில் 15-இல் எண்டாஸ்கோப்பி முகாம்

    By கோவை  |   Published on : 13th June 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை எல்சி மருத்துவ அறக்கட்டளை நடத்தும் இலவச எண்டாஸ்கோப்பி பரிசோதனை முகாம் வரும் 15-ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் வெஸ்ட்கிளப் ரோடு ஸ்ரீ சத்யசாயி மந்திரில் நடைபெற உள்ளது.

    45 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு உள்பட்டவர்களில் வயிற்று வலி, கருப்பு மலம், எதுக்களிப்பு, வாந்தி, நெஞ்சு எரிச்சல்,

    அஜீரணம் ஆகிய உபாதைகள் உள்ளவர்களும் இம்முகாமில் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    வரும் 15-ஆம் தேதி வெறும் வயிற்றில் (உணவு உட்கொள்ளாமல்) வர வேண்டும். உணவுப்பாதையில் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக எல்சி மருத்துவ அறக்கட்டளையால் இம்முகாம் நடத்தப்படுகிறது.

    இதுவரை சுமார் 1,500 பேருக்கு இலவச எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக எல்சி மருத்துவ அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் பி.எஸ்.ராஜன்

    தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai