Enable Javscript for better performance
ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: காலிறுதிக்கு தமிழகம் தகுதி- Dinamani

சுடச்சுட

    

    ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: காலிறுதிக்கு தமிழகம் தகுதி

    By கோவை,  |   Published on : 14th June 2014 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடந்து வரும் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டியில் காலிறுதிக்கு தமிழகம் உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றன.

    கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இப்போட்டியின் காலிறுதிக்கு தமிழகம், ஹரியாணா, சண்டீகர், இமாசலப் பிரதேசம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தில்லி, மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    வெள்ளிக்கிழமை நடந்த முக்கியப் போட்டிகளின் முடிவுகள்:

    தமிழகம் 25-14 என்ற கோல் கணக்கில் குஜராத் அணியையும், மத்தியப் பிரதேசம் 15-10 என்ற கோல் கணக்கில் ஆந்திரத்தையும், இமாசலப் பிரதேசம் 23-17 என்ற கோல் கணக்கில் இநதிய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியையும் வென்றன. ஹரியாணா 24-11 என்ற கோல் கணக்கில் சண்டீகரை வென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai