சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிகளை சனிக்கிழமை பார்வையிட வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    சிறுமிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, சம்பவம் நடந்த டிஇஎல்சி தேவாலய விடுதிக்கு அர்ஜுன் சம்பத் சென்றார். அங்கும் போலீஸார் பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி மறுத்தனர். இதனால் அவர் திரும்பிச் சென்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai