சுடச்சுட

    

    ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 16) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் இரா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

    மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏலூர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், மயிலேரிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகாணி, செட்டிபாளையம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai