சுடச்சுட

    

    பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டனர். இதில், கோபிநாத்(27), அரவிந்த்(19), ஆகியோர் ஏற்கெனவே செல்போன் திருட்டு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகளாக இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இதையடுத்து, சனிக்கிழமை அவர்கள் இருவரும் ஜே.எம்.1. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai